சூரியன் 15ஆம் தேதி முதல் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் உள்ள செவ்வாய் பகவான் இன்று முதல் மகரம் ராசிக்கு மாறுகிறார். புதன் வரும் 9ஆம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார். சுக்கிரன் ரிஷபத்தில் இருந்து மிதுனம் ராசிக்கு 15ஆம் தேதி முதல் இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இந்த இடப்பெயர்ச்சி ரியல்எஸ்டேட் புரோக்கர்கள் வீட்டு புரோக்கர்களுக்கு மிகவூம் சாதகமான அமைப்பாகும்.இதுநாள் வரை சனியூடன் சேர்ந்திருந்த செவ்வாயின் காரணத்தால் வீடு முடித்துக் கொடுப்பது பத்திரம் பதிவூ செய்வது போன்றவை எல்லாம் தடங்கலுடன் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறதே என்று வருந்திக் கொண்டிருந்தீர்கள்.
இப்போது செவ்வாய் சனியின் வீடான மகரத்திற்கு வந்தாலும் அங்கேதான் உச்சம் பெறுகிறது.தரகு கமிஷன் தகவல் தொடர்பு அடுத்தவர்களுக்கு சேவை செய்து சம்பாதிப்பது என்பது போன்ற வேலைகளுக்கு உதவூம் புதன் கிரகமும் மண் தொடர்பான கிரகமான மேஷத்திற்கு வருகிறது.மேலும் செவ்வாயின் வீட்டுடன் புதன் சம்பந்தப்படுவது அதிக ஸ்பெகுலேஷன் அதிக கமிஷன் என்று பணத்தை அள்ளித் தருவதற்கான அமைப்பாகும்.அது இப்போது வந்து உங்களை குதுரகலப்படுத்தப் போகிறது.மேலும் சொகுசான வீடுகளுக்கு காரகனான சுக்கிரன் தனது சொந்த வீடான ரிஷபத்திலிருந்து தரகு கமிஷன் கிரகத்தின் வீடான மிதுனத்திற்கு மாறுவதும் அதிர்ஷ்டகரமானது.இதுநாள் வரை சொகுசு வீடுகளை விற்பதாகச் சொன்ன வீட்டுக்காரர்கள் அதற்கான விலையை விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருந்த நிலை மாறி நீங்கள் சொல்லும் விலைக்கு வீட்டுக்காரர்கள் ஒத்துக் கொள்ளும் நிலை வரப்போகிறது.
எனவே மே மாதம் முழுக்க உங்களுக்கான மாதம்.
கொண்டாடுங்கள் கை நிறைய பணத்துடன்! பை நிறைய பணத்துடன்!
"ஜாதகப் பரிகாரத்தை" பெற ஒரு ஜாதகத்திற்கு ரூ 1500 மட்டுமே.பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து விட்டு ஒரு ஜாதகத்திற்கு ரூ 1500 வீதம் செலுத்தி விட்டு ஸ்கேன் செய்த ஜாதக நகல் அல்லது பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்களை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இந்த எண் தகவல் பகிர்விற்கு மட்டுமே) அனுப்பி வையூங்கள்.
Click here to remit the amount by ATM card or IMPS or Credit card
ConversionConversion EmoticonEmoticon