Click here to get Discounts at Amazon
Click here to get Discounts at Amazon
நமது புராணகதைகளின்படி குருபகவனை தேவகுருவாகவூம் சுக்கிரனை அசுரகுருவாகவூம் உருவகப்படுத்தி பலவிதமாக கதைகளைச் சொல்லியிருப்பார்கள்.கிரகங்களின் தன்மை என்று பார்க்கும்போது குரு செய்வதை சுக்கிரன் தடுப்பார்.சுக்கிரன் செய்வதை குரு கிடைக்க விடாமல் செய்வார்.
ஒருவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இந்த குருசுக்கிரன் சேர்க்கை இருந்தாலும் அவர் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகியே தீர வேண்டும்.
அத்துடன் இந்த கிரகச் சேர்க்கைக்கு வேறு ஏதாவது பாவ கிரகங்களின் பார்வையூம் அமைந்திருந்தால் கேட்கவே வேண்டாம்.திருமணம் ஆனாலும் சிரமம்.சொந்த வீடு அமைவதில் சிரமம்.கையில் காசு பணம் தங்காமல் வாழ்நாள் முழுக்க அவஸ்தையோடு வாழ்க்கைய கடனே என்று வாழ்ந்து கழிக்க வேண்டி வரும்.
ஆனால் சற்று வித்தியாசமாக யோசித்து முனைந்தால் என்னதான் குருசுக்கிரன் சேர்க்கை ஜாதகத்தில் இருந்தாலும் குருவிடமிருந்தும் சுக்கிரனிடமிருந்தும் அந்த ஜாதகருக்குத் தேவையான நற்பலன்களையூம் சுபயோகங்களையூம் அதிர்ஷ்டங்களையூம் வாழ்நாள் முழுக்க தேவையான பணவளத்தையூம் பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கு சில கிரகதந்திரங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
Click here to get Discounts at Amazon
Click here to get Discounts at Amazon
ConversionConversion EmoticonEmoticon