Click here to get Discounts at Amazon
ஷேர் டிரேடிங்கில் அது இன்ட்ராடே டிரேடிங்கோ அல்லது பொசிஷனல் டிரேடிங்கோ அதனை பெற்று தர வேண்டுமானால் உங்களது ஜாதகத்திலுள்ள புதன் பகவானின் அருள் அவசியம் வேண்டும்.ஆஃப்ஷன் டிரேடிங்கில் கூட வெற்றி பெறுவதற்கு புதன் பகவானின் அருள் அவசியம் தேவை.ஏனென்றால் புதன் என்பது வர்த்தகத்திற்கான கிரகம்.அதுவூமில்லாமல் இரட்டைத்தன்மை கொண்ட கிரகம் என்பதால் கால் மற்றும் புட் ஆஃப்ஷன்களை எந்த சமயத்தில் எப்படி விளையாட வேண்டுமென்ற சமயோசித புத்தியைத் தருவதும் இந்த புதன் பகவான்தான்.
இதற்கு ஒரு எளிய பரிகாரத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்.காலையில் சூரியன் வந்தபின்பு ரொம்பவூம் சூரியன் சுட்டெரிக்காத 6 மணி முதல் 7 மணிக்குள்ளான வேளையில் வாக்கிங் செல்லுங்கள்.வாங்கிங் சென்று திரும்பும்போது தரையில் அமர்ந்து கீரை விற்கும் பெண்மணிகளிடம் ஒரு கட்டு கீரையை முடிந்தால் தினமும் வாங்கி வாருங்கள்.இதனை செய்வதற்கான கன்டிஷன் வெய்யில் அதிகம் இருக்கக் கூடாது.தரையில் அமர்ந்து விற்கும் பெண்மணிகளிடம்தான் வாங்க வேண்டும்.கயிற்றுக் கட்டிலை விரித்து அதில் கீரைகளை வைத்திருப்பார்கள்.அது போன்ற கீரைகளை வாங்கினால் இன்னமும் சிறப்பு.
Click here to get Discounts at Amazon
"மாந்திரீக முறையிலான ஷேர்டிரேடிங்" புத்தகம் ரெடியாகி விட்டது. மே முதல் தேதியிலிருந்து புத்தகம் கிடைக்கும்.நுணுக்கமான தந்திரங்கள் அடங்கிய பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த புத்தகம் ரூ 5555க்கு தரவிரும்புகிறௌம்.
புத்தகம் வேண்டுவோர் ரூ 5555ஐ பின்வரும் முறையில் செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்துடன் உங்களது பெயர் முகவரி மொபைல் எண் ஆகியவற்றை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தால் புத்தகம் கொரியரில் வந்து சேரும்.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon