நமது புல்ஸ்ஸ்ட்ரீட் குழுமத்திலிருந்து புதிதாக ஒரு வலைப்பூ துவங்கியிருக்கிறௌம்.ஜோதிடத்திற்காக ஒரு தளத்தை துவங்க வேண்டுமென்ற எண்ணம் எப்போதுமே நமக்கு இருந்ததில்லை.ஒரு மாலைப்பொழுதில் கேபி ஜோதிடத்தில் பயிற்சி செய்து வரும் ஒரு அன்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் வந்திருந்த ஒரு பெரிய தொழிலதிபருக்கு அவர் ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்தார்.நிறையவே கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருந்த அந்த தொழிலதிபருக்கு அவர் தசாபுத்திகள் எல்லாம் புட்டுப் புட்டு வைத்து விட்டு இத்தனை கஷ்டத்திற்கு எதுவூம் செய்ய இயலாது.கோவில்களுக்குப் போனால் கூட சும்மா மனதிருப்திக்காக போய் உட்கார்ந்து விட்டு வந்து விடுங்கள்.கேபியில் பரிகாரம் ஏதும் கிடையாது என்றதும் பல கோடிகளில் பிசினஸ் செய்து வரும் அந்த தொழிலதிபரின் முகம் வாடிவிட்டது.உடன் அந்த கேபி ஜோதிடர் என்னிடம் கை காட்டியபடி வேண்டுமானால் இவரை பாருங்கள்.இவர்தான் என்னமோ சூட்சும பரிகாரம் என்று ஷேர் டிரேடர்களுக்கும் சினிமாகாரர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றார் சற்றே கேலியாக.
நான் அந்த தொழிலதிபரின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தேன்.எனது முறையிலான பார்வையில் எத்தனை கஷ்டங்கள் வந்திருந்தாலும் கிரகங்களே எதிராக இருந்தாலும் காலமே கை விட்டிருந்தாலும் எனது சூட்சுமப் பரிகாரத்தால் இதனை சரி செய்து விடலாம் என்று தோன்றியது.அந்த தொழிலதிபரின் ஜாதகத்தை மொபைலில் படம் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.அதன்பின் இதற்கான சில வாரங்கள் ஆய்வூ செய்து அவருக்கான சூட்சுமப் பரிகாரத்தை வடிவமைத்தேன்.அதனை அவருக்கு தெரிவித்ததும் அவர் செய்தாரா இல்லையா என்பதை எல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போய் விட்டேன்;.
சில நாட்கள் முன்பாக அந்த தொழிலபதிர் தொடர்பு கொண்டு தனது கஷ்டங்கள் யாவூம் விலகி விட்டதாகவூம் பிசினஸூம் இப்போது கொடி கட்டிப் பறக்கத் தொடங்கி விட்டதாகவூம் எல்லாவற்றிற்கும் எனது சூட்சுமப் பரிகாரங்கள்தான் காரணம் என்றும் பாராட்டினார்.அந்த பாராட்டுதல்கள் இருக்கட்டும்.நடந்தவற்றை அந்த கேபிஜோதிடருக்கும் அந்த தொழிலதிபர் சொல்லியிருக்கிறார்.அவரும் என்னை தொடர்பு கொண்டு என்னய்யா பண்ணி வைச்சிருக்கே.பரிகாரமே இல்லைன்னு நினைச்சிட்டிருந்தா அந்தாள் ஒரு மேனேஜ்மன்ட் கன்சல்டன்சிக்கிட்ட போனா கூட உன் பிசினஸ் தேறாதுன்னு சொல்லியிருப்பார்.இப்ப நல்லா இருக்காராமே.
கிரகங்கள் எப்போதுமே நமக்கு எதிரானவை அல்ல.
கிரகங்களை நாம் பார்க்கும் முறையிலும் அணுகும் முறையிலும்தான் எல்லாம் இருக்கிறது.ஏனெனில் காலம் மட்டுமல்ல.கடவூளும் கிரகங்களும் நமக்கு அன்புடன் உதவி செய்ய காத்திருக்கவே செய்கின்றன.
நாம்தான் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.
இது புதிய தளம் என்பதால் தளத்தின் கட்டமைப்பு போன்ற விஷயங்கள் இன்னும் முழுமை பெறவில்லை.அதனை புல்ஸ்ஸ்ட்ரீட் குழு ஐடி ஆட்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இன்னும் ஒரு வாரத்தில் தளம் கனஜோராகத் தயாராகி விடும்.பதிவூகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

ConversionConversion EmoticonEmoticon