google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள் ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள்





சொந்தத் தொழில், பிசினஸ், உத்யோகம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம்  போன்றவற்றில் உள்ள ஏதாவது ஒரு பிரச்சனைக்கான ஜாதகபலனும் அதற்குரிய சூட்சுமப் பரிகாரத்தையூம் பெறுவதற்கு உங்களது ஜாதகத்தின் ஸ்கேன் செய்த ராசிக்கட்டம் அம்சக் கட்டம் பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்றவற்றை  bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பினால் ஜாதகபலனும் சூட்சுமப் பரிகாரங்களும் மின்னஞ்சல் வழியே வந்து சேரும்.நேரில் வரத் தேவையில்லை.
 ஜாதகம் இல்லையென்றால் பெயர் பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கலாம்.
 ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே இதில் சூட்சுமப் பரிகாரம் தரப்படும் என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளைக் கேட்பதை தவிர்க்கவூம்.ஒரு ஜாதகத்திற்கு ஒரே ஒரு கேள்வி மட்டுமே என்பதால் ஒருவருக்கான கட்டணம் அனுப்பிவிட்டு மற்றவர்களின் ஜாதகங்களை அனுப்பினாலும் ஒரு ஜாதகத்திற்கான பலனும் அதில் ஒரே ஒரு கேள்விக்குரிய சூட்சுமப் பரிகாரமும் மட்டுமே தரப்படும்.
 இதற்கான கட்டணம்: ரூ 25555 ஆகும். கட்டணத்தை ஆன்லைன் வழியாக பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்துடன் ஜாதக விபரத்தையோ பிறந்தநாள் விபரத்தையோ bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அனுப்பி வையூங்கள்.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 11770100005308
UCO Bank
Branch name:K.K. Nagar
IFSC/RTGS code: UCBA 000 1177
amount: Rs 25555/-only
Remit by NEFT or IMPS from any bank
Previous
Next Post »