google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html தொழிலில் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொள்ளப் போகிறீர்களா? ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

தொழிலில் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொள்ளப் போகிறீர்களா?





  ஒரு பிசினஸை சேர்ந்து நடத்தலாம் என்று இரண்டு பேர்களுக்கிடையே எண்ணம் வருமானால் அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதலாவது காரணம் அந்த இரண்டு பேர்களுக்கும் இடையே இருக்கும் கிரகஈர்ப்புதான் காரணம்.சாதாரணமாக அந்த இரண்டு பேர்களிடையே உள்ள அவரவர் ஜாதகங்களின் கிரக அமைப்புகள்தான் அவர்களை ஒருமித்த சிந்தனையோடு ஒரு பிசினஸை பார்ட்னர்ஷிப்பில் துவங்க வைக்கின்றன.
  இது நல்லதுதான் என்றாலும் இந்த கிரகஈர்ப்பில் "ஆண்டான் அடிமை" என்பது போன்ற ஒரு கிரகஅமைப்பு அமைந்து விட்டால் அந்த ஒருவரில் அதிகாரம் செலுத்துபவராகவூம் இன்னொருர் அடிமையாக இருக்கும்படியூம் நேர்ந்துத விடும்.அதிகாரம் செலுத்துபவர் பணவிஷயத்தை கையாளும்போது அதில் நேர்மையாக இருந்து விட்டால் நல்லது.பணம் விஷயம் மட்டுமல்ல பிசினஸிலும் அவர் பார்ட்னரை ஏமாற்றாமல் நல்லவராக இருந்து விட்டால் இன்னும் நல்லது.
 இங்கே ஒரு விசித்திர ஜாதக இணைப்பு வரலாம்.
 பார்ட்னர்ஷிப்பில் இணையூம் இரண்டு பேரில் ஒருவரது லக்கினம் இன்னொருவரது ராசியாக அமைந்து விட்டால் அந்த இரண்டு பேர்களைப் பொறுத்தவரை கூடப்பிறந்தவர்களைப் போல ஒற்றுமையாக இருப்பது போல தோன்றும்.அப்படி ஒற்றுமையாகவூம் இருப்பார்கள்.உதாரணமாக மேஷராசி - மேஷ லக்கினம் என்று இருந்தால் மேஷராசிக்காரருக்கு மேஷலக்கினக்காரர் அடிமையாக இருந்து கை கட்டி சேவகம் செய்வார்.இதே போல ரிஷபராசிக்காரருக்கு ரிஷபலக்கினக்காரர் கை கட்டி சேவகம் செய்வார்.இது போலத்தான் மற்ற ஒரே ராசி-லக்கினக்காரர்களுக்கும் அமையூம்.
 அதனால் நீங்கள் இன்னொருவரிடம் பார்ட்னராக சேர விரும்பினால் உங்களது லக்கினம் எதுவோ அதே ராசிக்காரரிடம் பார்ட்னராக சேர்ந்தால் ஆயூளுக்கும் நீங்கள் அடிமை சேவகம் செய்துதான் காலம் தள்ள முடியூம்.
 அதனால் பார்ட்னர்ஷிப் விஷயத்தில் ராசி-லக்கின இணைப்பு மிக முக்கியம்.

ரூ 1500க்கு உங்களது ஜாதகத்தைப் பார்த்து அதற்கான "ஜாதகப்பரிகாரத்தை" ஆன்லைனின் பெற விரும்புகிறீர்களா? இங்கே <--Click here-->க்ளிக் செய்யூங்கள்.

Previous
Next Post »