மெல்லக் கொல்லும் விஷத்தை விடவூம் கொடியது மெல்ல வந்து மெல்லச் செல்லும் சனியின் கடுமையான கிரக சஞ்சாரம்தான்.இரண்டரை வருடங்கள் ஒரு மனிதரை மெல்லவூம் முடியாமல் முழுங்கவூம் முடியாமல் திக்கித் திணறச் செய்து அது வரை செய்த தவறுகளுக்கெல்லாம் தண்டனையை தந்து மனதைப் பக்குவப்படுத்தி எச்சரித்து விட்டு கோச்சார சனி செல்லும் அழகே அழகு என்றாலும் கோச்சார சனியைக் கண்டு பயப்படாதவர்களே கிடையாது.
சனிக்கு பலவிதமான பரிகாரங்களை சொல்லுவார்கள்.ஆனால் நமது சூட்சுமப் பரிகார முறையில் சனிக்கென்றே ஒரு பரிகாரத்தை அனுபவத்தில் வெற்றி கண்டு அதனை மற்றவர்களுக்கு பல ஆண்டுகளாக பரிந்துரை செய்து வருகிறேன்.இந்த பரிகார முறை வெற்றி பெற்ற பரிகார முறை.
தமிழ்மூதாட்டி தெரியூமா?
ஒளவையார் என்றால் தெரியூம் என நினைக்கிறேன்.ஆத்திச்சூடி தந்தாரே.அதியமானுக்கு நெல்லிக் கனி தந்தாரே அவர்தான்.அந்த அவ்வைப் பாட்டியை வழிபடுபவதுதான் சனிக்கு சரியான பரிகாரம்.புலமை.திறமை.விரும்பிப் பெற்ற முதுமை.(சனி முதுமையைக் குறிக்கும் கிரகம் என்பதை மறவாதீர்கள்) அத்துடன் புத்திசாலித்தனம் ஆகிய அனைத்தும் ஒருங்கே பெற்ற அவ்வைப் பாட்டியை மனதார வணங்கி வழிபடுவதுதான் சனிக்கு சிறந்த பரிகாரம்.அவ்வையை வணங்கினால் சனி கூட கெடுதல்;.இயன்றால் அவ்வைக்கு உங்கள் வீட்டிலேயே நெல்லிக்கனியை வைத்து வணங்கி வாருங்கள்.இதனை செய்ய நாள் நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை.வணங்குவது என்று தீர்மாணித்து விட்டால் உடனே வணங்கி விட வேண்டியதுதான்.
ஒரு நிபந்தனை.
இந்த பரிகாரம் பலிக்க வேண்டுமென்றால் தமிழுக்கு நீங்கள் ஏதாவது சிறப்பு செய்ய வேண்டும்.ஏதாவது ஒரு தமிழ் புத்தகத்தை வாங்கி வைக்கலாம்.வாங்கிப் படிக்கலாம் என்று சொல்லவில்லை என்பதை கவனியூங்கள்.புத்தகத்தை வாங்கினாலே போதுமானது.உங்களது வீட்டு முகப்பில் உங்களது பெயரை பெயர்பலகையில் தமிழில் எழுதி வைக்கலாம்.உங்களது பெயரைக் கூட ஒரு தாளில் தமிழில் எழுதிப் பார்க்கலாம்.
மொத்தத்தில் தமிழுக்கென்று ஏதாவது ஒரு சிறு துரும்பை நீங்கள் கிள்ளிப் போட்டால்தான் அவ்வை அகமகிழ்ந்து உங்களது "சனிப்பிரச்சனை"யை தீர்த்து வைப்பார்.
இது அனுபவப் பரிகாரம்.
தேவை உள்ளவர்கள் செய்து கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்!
"ஜாதகப் பரிகாரத்தை" பெற ஒரு ஜாதகத்திற்கு ரூ 6666 மட்டுமே.பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து விட்டு ஒரு ஜாதகத்திற்கு ரூ 6666 வீதம் செலுத்தி விட்டு ஸ்கேன் செய்த ஜாதக நகல் அல்லது பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்களை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இந்த எண் தகவல் பகிர்விற்கு மட்டுமே) அனுப்பி வையூங்கள்.
Click here to remit the amount by ATM card or IMPS or Credit card
(or)
Remit fees / charges to the following bank a/c:
T.A.Vijey
Saving a/c No: 11770100005308
UCO Bank
IFSC/RTGS code: UCBA 000 1177
Remit by NEFT or IMPS from any bank
Click here to remit the amount by ATM card or IMPS or Credit card
(or)
Remit fees / charges to the following bank a/c:
T.A.Vijey
Saving a/c No: 11770100005308
UCO Bank
IFSC/RTGS code: UCBA 000 1177
Remit by NEFT or IMPS from any bank
ConversionConversion EmoticonEmoticon