ஒருவருடைய ஜாதகம் என்பது கட்டங்களால் ஆனது மட்டுமல்ல அதற்குள் பல ரகசியங்கள் புதைந்திருக்கின்றன என்பதும் உண்மையே.நீண்ட கால ஆய்வில் ஏராளமான ஜாதகங்களைப் பார்த்துப் பார்த்து பலன் சொல்லி வந்தவர்களுக்குத்தான் நான் சொல்வது உண்மை என்று தெரியூம்.
கட்டங்களுக்குள் அடைக்கப்பட்ட கிரகங்கள் என்பது அதன் வலுவிற்கேற்ப அந்தந்த கிரகங்களிடமிருந்து இத்தனை சதவீத பலனை பெற்றுக் கொள்ளலாம் என்று சுட்டிக் காட்டுவதற்காகவே அவை கட்டங்களுக்குள் அடைபடுகின்றன.ஆனால் ஜோதிடம் என்பது கடல் போன்றது என்பார்கள்.
காரணம் இந்த பக்கம் போனால் இந்த விதி.அந்தப் பக்கம் போனால் அந்த விதி.இப்படிப் பார்த்தால் இது அதற்குள் அடங்க வேண்டும்.அப்படிப் போய் பார்த்தால் அதற்கு வேறு விதிகள் வந்து வழி மறிக்கும்.
மொத்தத்தில் இப்படியூம் போக முடியாமல் அப்படியூம் போக முடியாமல் ஜாதகக்கட்டங்களில் உள்ள கிரகங்களை ஒரு வழி பண்ணி வைத்து விடுவதுதான் ஜோதிட விதிகள்.
இப்படியெல்லாம் பண்ணுனா ஒரு மனுஷன் எப்படித்தான் பொழைக்கறது என்று வடிவேலு பாணியில் புலம்ப வைத்து விடும் ஜோதிட விதிகள்.அதனால் இருக்கிற அத்தனை விதிகளையூம் பயன்படுத்தாமல் சாமர்த்தியமாக கிரகங்களை அதன் பலன்களை பெற்றுத் தர வழிவகுக்கிற சில யூக்தி மிக்க விதிகளையூம் அத்துடன் சுய ஜோதிட அறிவையூம் சேர்த்து 'மாற்றி யோசித்து'ப் பார்த்து ஒரு தொலைநோக்குடன் காலத்தை கணித்து பலன் சொல்லும்போதுதான் ஒரு ஜாதகருக்கான பலன்களும் பலிக்கும்.பரிகாரங்களும் பலிக்கும்.அப்படி சொல்வதற்கு ஜோதிட அறிவூடன் இன்ஜியரிங்கை கற்ற பட்டறிவூடன் ஆய்வூ நோக்கத்துடன் பலன் சொல்லக் கூடிய முறையில் நீண்ட அனுபவத்துடன் கற்றுக் கொண்ட விஷயங்களை வைத்துதான் நமது தளத்தின் வாசகர்களுக்கு "வசீகரப் பரிகார முறையில்" பரிகாரத்தை கொடுத்து வருகிறௌம்.
இதில் நான் ஜாதகத்தைப் பார்த்து இத்தனை மாதத்தில் இப்படி நடக்கும்.இத்தனை மாதத்தில் இது நடக்கும் என்று சொல்வதில்லை.
ஒரு பரிகாரம்.அதனை நம்பிக்கையோடு செய்யூங்கள்.அது மட்டும் போதும்.உங்களை உயர்த்தும்.உங்களது பிரச்சனைகளை அது சரி செய்து விடும் என்று சொல்கிறௌம்.
எனவே இதுவரை நீங்கள் எப்படி வாழ்ந்திருந்தாலும் எப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதனை சரி செய்து மேலே உயர்வதற்கான வழியை காட்டக் கூடிய இந்த "வசீகரப் பரிகாரத்தைப் பெற"
கட்டணம்: ரூ 25555 மட்டுமே.உங்களது ஜாதக நகல் அல்லது பிறந்ததேதி
நேரம் ஊர் போன்ற விபரங்களை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கட்டணம்
செலுத்திய விபரத்துடன் அனுப்பி இந்த " வசீகரப்பரிகாரத்தை" பெறலாம்.
ஆஃபர் கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
amount:Rs 25555/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
(Or)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
(Or)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
ConversionConversion EmoticonEmoticon