என்னதான் கடவூள் பக்தி இருந்தாலும் பக்தி சிரத்தையோடு வீட்டில் விளக்கேற்றி வழிபட்டாலும் கோவில்களுக்கும் ஆன்மீகத் தளங்களுக்கும் சென்று வந்தாலும் வீட்டில் பணம் சேருவதில்லை.எவ்வளவூ சம்பாதித்தாலும் போதவில்லை என்பார்கள்.இன்னும் சிலர் பணமே வருவதில்லை.எப்படி காலத்தைக் கழிப்பது என்ற கவலையிலேயே ஒவ்வொரு நாளும் அமைகிறது என்பார்கள்.
இது போன்றவர்களுக்கு பொதுவாக ஜோதிடர்களும் அருள்வாக்கு சொல்பவர்களும் சொல்லும் ஒரு வார்த்தை குலதெய்வ பூஜை செய்யூங்கள்.இஷ்டதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள் என்பதுதான்
இப்படி குலதெய்வத்தை வழிபட்டாலும் இஷ்டதெய்வங்களையோ பரிகாரத்திற்கென்று உள்ள கோவில்களுக்குச் சென்று வழிபட்;டாலோ அந்த தெய்வங்களின் அருள் என்பது அந்த வீட்டில் வசிப்பவர்களை வந்து அடைந்தால்தான் பிரச்சனைகள் சரியாகும்.தெய்வத்தின் அருளை அந்த வீடு உள்வாங்கிக் கொள்வதோடு அந்த அருள் சிந்தாமல் சிதறாமல் அதனை அப்படியே அந்த வீடு முழுக்க பிரதிபலித்து அந்த வீட்டில் வசிப்பவர்களின் நலனைக் காப்பதோடு பொன்னும் பொருளும் அந்த வீட்டில் சேரும்படி செய்ய வேண்டும்.
இங்கேதான் வாஸ்து என்ற அம்சம் வருகிறது.
வாஸ்து குறைபாட்டைக் கூட சின்னச் சின்ன திருத்தங்கள் செய்து பரிகாரம் செய்து விடலாம்.இதில் இதுவரை யாரும் சொல்லாத இன்னொரு பிரச்சனையை இங்கே சொல்கிறேன்.இது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உங்களுக்கு முன்னர் யார் யார் குடியிருந்திரு;பபார்கள் என்றும் அவர்கள் எப்படி வாழ்த்திருப்பார்கள் என்னென்ன பாவச்செயல்களை செய்திருப்பார்கள் என்றும் அவர்களது நாவில் என்னென்ன அவச்சொற்கள் கெட்ட வார்த்தைகள் அடிக்கடி புழங்கியிருக்கும் என்றும் தெரியாது.அப்படி தொடர்ந்து பாவச்செயல்களையூம் பாவ எண்ணங்களையூம் தரமற்ற வார்த்தைகளையூம் புழங்கியவர்கள் இருந்த வீட்டிற்கு அப்பாவியான நீங்கள் குடி போய் விட்டால் உங்களுக்கு பிடித்தது தரித்திரம்.
வீடு என்பதும் ஒரு உயிருள்ள அம்சம்தான்.அதனை இம்சித்த அந்த வீட்டில் இருந்தவர்களை தாக்காமல் விட்டு விட்ட அந்த வீடும் அந்த வீட்டில் உள்ள ஜீவ சக்திகளும் அடுத்த அங்கு குடி புகுந்திருக்கும் உங்களைத்தான் பதம் பார்க்கும்.
இதற்கு பரிகாரம் என்பது பார்த்து கவனமாக கொடுக்க வேண்டும்.சாதா பரிகாரம் இதற்கு உதவாது.வீட்டில் காசு தங்காமல் இருந்தாலோ வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்று மாற்றி ஒன்றாக நோய்நொடிகள் வந்து கொண்டிருந்தாலோ இது போன்ற 'பிரச்சனைக்குரிய" வீட்டில் நீங்கள் மாட்டிக்கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.
இது போன்ற பிரச்சனைக்கு பல லட்சங்கள் கட்டணமாக வாங்கிக் கொண்டு பரிகாரம் தருவதுதான் சரியாக இருக்கும்.ஏனென்றால் உங்களுக்கு பரிகாரம் தந்து அங்குள்ள கெட்ட அம்சங்களை விரட்டும்போது அதன் கோபமும் வேகமும் என் மீது திரும்பும்.இதற்கு நான் சில லட்சங்களை செலவூ செய்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.எனினும் இதனை ஒரு சேவை மனப்பான்மையோடு செய்ய விரும்புவதால் இதற்கான கட்டணத்தை ரூ 25555 என்பதாக நிர்ணயித்திருக்கிறௌம்.
"பணம் நல வசீகரப்பரிகரத்தை" பெற பின்வரும் முறையில் கட்டணத்தை செலுத்தியபின்னர் உங்களது ஜாதகவிபரங்களை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.பரிகாரத்தை அனுப்பி வைக்கிறௌம்.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
amount:Rs 25555/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
(Or)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
Remit by IMPS or NEFT from any bank a/c
(Or)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
ConversionConversion EmoticonEmoticon