google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html அது அது அதனதன் வீட்டில்... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

அது அது அதனதன் வீட்டில்...






  ஒரு நல்ல வீடு.ஒரு சுமார் வீடு.இப்படி இரண்டாகப் பிரித்து வைத்துக் கொண்டால் அந்த நல்ல வீட்டில் எந்தெந்த பொருட்கள் எந்தெந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அங்கே ஒரு ஒழுங்குடன் இருக்கும்.அந்த வீட்டில் தேவையற்ற குப்பைகள் இருக்காது.அந்த வீட்டில் ஒரு நல்ல நறுமணம் கமழும்.வீட்டில் விளக்கேற்றி வைத்திருப்பார்கள்.
  மொத்தத்தில் அந்த நல்ல வீடு சுபிட்சமாக இருக்கும்.அந்த வீட்டில் செல்வம் மேன்மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும்.அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஆயூள் ஆரோக்கியமும் பெருகியிருக்கும்.
  இப்போது சுமார் வீட்டிற்கு வருவோம்.இந்த வீட்டை நியாயப்படி கெட்ட வீடு என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.நெகட்டிவ் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்றுதான் சுமார் வீடு என்று பெயரிட்டிருக்கிறௌம்.
  முதலில் இந்த வீடு வாஸ்துப்படி இருக்காது.
  தட்டுமுட்டு சாமான்கள் கண்ட இடத்தில் இறைந்து கிடக்கும்.வீட்டில் கண்ட இடத்தில் துணிமணிகைளப் போட்டிருப்பார்கள்.வீட்டிலுள்ளவர்கள் இரைந்து பேசுவார்கள்.கெட்ட வார்த்தைகளையூம் பேசத் தயங்காதவர்களாக இருப்பார்கள்.மொத்தத்தில் இந்த வீட்டில் எந்தெந்த பொருட்கள் எந்தெந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்தந்த இடத்தில் இருக்காமல் இடம் மாறிப்போய் கிடக்கும்.
  இப்போது முதல் வீட்டை ஒரு வீடாக இல்லாமல் ஒருவரது ஜாதகமாக கற்பனை செய்யூங்கள்.அப்படி செய்தால் அது ஒரு நல்ல ஜாதகமாக சுபிட்ச ஜாதகமாக இருக்கும்.
  மொத்தத்தில் ராஜயோக ஜாதகமாக இருக்கும்.
  இப்போது அந்த சுமார் வீட்டை ஒருவரது ஜாதகமாக கற்பனை செய்தால் இந்த ஜாதகர் என்னதான் உழைத்தாலும் முயன்றாலும் பற்பல தொழில்களை மாற்றி மாற்றி செய்தாலும் பணவரவூ என்பது கானல்நீராகவே இருக்கும்.முன்னேற்றம் என்பது அறவே இருக்காது.வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கே பல வருடங்கள் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.என்னதான் பரிகாரம் செய்தாலும் இரண்டொரு வருடங்களில் மீண்டும் தரித்திரம் அவர்கள் வீட்டில் ஆட்சி செய்ய ஆரம்பித்து விடும்.
  இப்போது முதல் வீட்டில் உள்ளது போல இரண்டாவது சுமார் வீட்டில் உள்ள சாமான்களை அந்தந்த இடத்தில் வைப்பது போல கிரகங்களை(கிரகங்களை நகர்த்த முடியாது.ஆனால் சூட்சுமப்படி அவைகளின் சக்தியை மாற்றிச் சேர்க்கலாம்) இடம் மாற்றி வைப்பது போல வைக்க முடிந்தால் இந்த சுமார் ஜாதகமும் சூப்பர் ஜாதகமாக மாறி விடும்.
 என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும் அது மெல்ல மெல்ல மாறி நல்ல நிலைமைக்கு இந்த ஜாதகரைக் கொண்டு வந்து விடும்.
  இதனை செய்வது ஒரு சவலான வேலை.அதிக நேரம் பிடிக்கும் வேலையூம் கூட.இதற்கான சூட்சுமப் பரிகாரத்தை நமது "ராஜயோக வசீகரப்பரிகாரத்தின்" வாயிலாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
 இந்த "ராஜயோக வசீகரப்பரிகாரத்தை" அதற்குரிய கட்டணம் செலுத்திதான் பெற்றுக் கொள்வதற்கான ஆஃபர் விபரம் கீழே உள்ளது.

ராஜயோகம் பெறுவதற்கான வசீகரப் பரிகாரம்:எல்லோருடைய ஜாதகமும் ராஜயோகம் தரும் ஜாதகமாக இருப்பதில்லை.ஆனாலும் இந்த "ராஜயோக வசீகர"ப் பரிகாரத்தை அமைத்து உங்கள் வாழ்வை உயர்த்த விரும்பும் இந்த பரிகாரம் பெறுவதற்கான கட்டணம்: ரூ 33333 ஆகும்.
இதற்கான ஆஃபர் கட்டணம்: ரூ 25555/- மட்டுமே.உங்களது ஜாதக நகல் அல்லது பிறந்ததேதி நேரம் ஊர் போன்ற விபரங்களை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கட்டணம் செலுத்திய விபரத்துடன் அனுப்பி இந்த "ராஜயோக வசீகரப்பரிகாரத்தை" பெறலாம்.
ஆஃபர் கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.

Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c

Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card




Previous
Next Post »