google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html வீட்டில் பணவரவூ குறைகிறதா? பிரச்சனைகள் படுத்தி எடுக்கிறதா? ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

வீட்டில் பணவரவூ குறைகிறதா? பிரச்சனைகள் படுத்தி எடுக்கிறதா?







 நன்றாக போய்க்கொண்டிரு;த தொழில் திடீரென நலிவடைந்து விட்டதா? வீட்டில் எப்போது காசு வைத்தாலும் காசு தங்காமல் கிட்டத்தட்ட தரித்திரத்திற்கு முந்தைய நிலைக்கு வந்து வீட்டீர்களா? வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்று மாற்றி ஒன்று உடம்புக்கு ஏதாவது வந்து கொண்டே இருக்கிறீர்களா? தாராளமாக பணவசதியில் திளைத்திருந்த உங்களுக்கு இப்போது வெளியில் நாலு பேரிடம் கடனாக பணம் கேட்டால் கூட கிடைக்காமல் தத்தளித்துப் போயிருக்கிறீர்களா?
 அப்படியானால் உங்களது வீட்டிற்கும் உங்களுக்கும் செய்தொழில் தோஷம் பீடித்திருக்கிறது என்று பொருள்.சிலருக்கு செய்வினை ஏவல் போன்றவைகளும் நிகழ்ந்திருக்கலாம்.சிலருக்கு கிரகயூத்தமோ அல்லது கோள்சார கிரக நிலைகளும் சுயஜாதக கிரக நிலைகளும் முரண்டு பட்டுபோய் நிற்கலாம்.இதனால் தீர்க்க இயலாத பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தவிப்பீர்கள்.
 இதனை நான் பயமுறுத்தலுக்காகச் சொல்லவில்லை.
 நீங்களே இதனை கண்டு பிடிக்கலாம்.
 வாழை சம்பந்தப் பட்ட பொருட்கள் உங்களது வீட்டில் கொண்டு போய் வைத்தால் அது வீணாகப் போய்க் கொண்டே இருக்கும்.உதாரணமாக வாழைக்காய் வறுவல் செய்து கொள்ளலாம் என்று வாழைக்காய் வாங்கிக் கொண்டு போய் வீட்டில் வைப்பீர்கள்.ஆனால உங்களது வீட்டில் அதனை மறந்து போய் விடுவார்கள்.அல்லது அதை விட்டு விட்டு வேறு கறிகாய்களை சமையலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்.அந்த வாழைக்காய்கள் பழுத்து வீணாகிக் கொண்டிருக்கும்.இது ஒரு முறை அல்ல.பல முறை அப்படி நடந்து கொண்டே இருக்கும்.இன்னொரு நாள் வாழைப்பூ வாங்கிக் கொண்டு போய் வைப்பீர்கள்.அதனையூம் சமைக்க இயலாமல் வேறு கறிகாய்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பீரகள்.அந்த வாழைப்பூ வாடி வதங்கிப் போய் விடும்.சுருக்கமாகச் சொன்னால் "வாழை" தொடர்பான பொருட்கள் உங்கள் வீட்டில் வீணாகிக் கொண்டிருந்தால் உங்கள் வீடு "வாழத்தகுதியில்லாத" வீடாக மாறிக் கொண்டிருக்கிறது என்று பொருள்.
 இது போன்ற நிலையில் சாதா பரிகாரங்களும் தெருமுனை ஜோசியரிடம் போய் 100 ரூபாய் கொடுத்து விட்டு அவர் ஒரு மூணு மாசத்துல எல்லாம் சரியாகி விடும் என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டு வந்து சாதா பரிகாரகங்களை செய்து கொண்டிருந்தால் இந்த நிலை தொடரவே செய்யூம்.வாழை சம்பந்தப்பட்ட பொருட்களும் வீணாகவே செய்யூம்.
 விருப்பமிருந்தால் அதாவது உங்களது தொழிலையூம் வீட்டையூம் உடல்நலத்தையூம் காப்பாற்றிக் கொள்ள விருப்பமிருந்தால் இதற்கான "ராஜயோக வசீகரப்பரிகாரத்தை" நீங்கள் பெற்றுக் கொண்டு பிரச்சனைகளை சரி செய்து கொண்டு பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் மேன்மை அடையலாம்.
 இதற்கான விபரம் கீழே உள்ளது.

ராஜயோகம் பெறுவதற்கான வசீகரப் பரிகாரம்:எல்லோருடைய ஜாதகமும் ராஜயோகம் தரும் ஜாதகமாக இருப்பதில்லை.ஆனாலும் இந்த "ராஜயோக வசீகர"ப் பரிகாரத்தை அமைத்து உங்கள் வாழ்வை உயர்த்த விரும்பும் இந்த பரிகாரம் பெறுவதற்கான கட்டணம்: ரூ 33333 ஆகும்.
இதற்கான ஆஃபர் கட்டணம்: ரூ 25555/- மட்டுமே.உங்களது ஜாதக நகல் அல்லது பிறந்ததேதி நேரம் ஊர் போன்ற விபரங்களை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கட்டணம் செலுத்திய விபரத்துடன் அனுப்பி இந்த "ராஜயோக வசீகரப்பரிகாரத்தை" பெறலாம்.

ஆஃபர் கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.

Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
amount:Rs 25555/-only
Remit by IMPS or NEFT from any bank a/c

Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card



Previous
Next Post »