பெயரியல் என்பது ஜோதிடத்தின் ஒரு அங்கமாக தற்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.இதில் மிகவூம் பிரபலமான முறை நியூமராலஜிப்படி பெயரை மாற்றிக் கொள்வது.ஆனால் நீங்களே சர்வே எடுத்துப் பாருங்கள்.உங்களுக்கு தெரிந்தவர் வட்டாரத்தில் நியூமராலஜிப்படி பெயர் மாற்றம் செய்தவர்கள் வாழ்வில் முன்னேறியிருக்கிறார்களா பலலட்சங்கள் சம்பாதித்து சந்தோஷமாக இருக்கிறார்களா என்று.
நிச்சயம் அப்படி இருக்காது.யாரோ ஒருசிலர் ஓஹோ என்று பெயர் மாற்றம் செய்தபின்னர் உயர்ந்திருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்கும் அப்படி அமைந்திருக்காது.அப்படியானால் நியூமராலஜி என்பது தவறா என்று கேட்டால் நிச்சயம் தவறு கிடையாது.நியூமராலஜி என்பது அருமையான ஜோதிடமுறை.அதைப் பற்றிய பதிவூ கிடையாது இது.
பொதுவாக நம்நாட்டில் ஒரு குழந்தை பிறந்தவூடன் அது பிறந்த நட்சத்திரத்திற்குரிய முதலெழுத்தைக் கொண்டு துவங்குவதாகதான் பெயர் வைப்பார்கள்.இது சாதாரணமான பலனைத்தான் கொடுக்கும்.ஒருவரது ஜாதகம் என்பது ஒரு புதையலுக்கான வரைபடம் போன்றது.அதில் பல விஷயங்கள் மறைபொருளாக புதைந்து கிடக்கும்.
ஒரு சின்ன உதாரணம்.ஒரு இருட்டு அறைக்குள் மாட்டிக் கொள்கிறீர்கள்.அங்கே உள்ள இரண்டு மின்சார வயர்களை ஒன்றாக எடுத்து வைத்து இணைக்க வேண்டும்.அப்படி இணைத்தால் பிரகாசமான வெளிச்சத்துடன் விளக்கு எரியூம்.அப்படி ஜாதகத்தில் உள்ள எதை எடுப்பது எதை இணைப்பது எதை வைத்து பெயரை அமைப்பது என்பதை செய்வதற்கு ஜோதிடப்புலமை மட்டும் போதாது.மாற்றி யோசிக்கவூம் புதிதாகக் கண்டுபிடிக்கும் திறனும் ஆராய்ச்சி மனப்பான்மையூம் அத்துடன் அதிர்ஷ்டமும் இருந்தால்தான் சரியான பெயரை வைத்து அந்த மனிதரை முன்னேற்ற முடியூம்.
இதுவரை நீங்கள் எந்தப் பெயரில் இருந்தாலும் உங்களது பெயரை பணவளம் தரும் அதிர்ஷ்டப் பெயரை வைத்துக் கொண்டு முன்னேறலாம்.
அதற்கு உங்களது ஜாதகநகலை பின்வரும் கட்டணத்தை செலுத்தி விட்டு அனுப்பி வையூங்கள்.
உங்களை உயர்த்துவதற்கும் உன்னத வாழ்வை வாழ வைப்பதற்கும் கிரகங்கள் காத்திருக்கின்றன.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பெயர்மாற்றம் செய்து கொடுப்பதற்கான கட்டணம் ரூ 25555 ஆகும்.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
amount:Rs 25555/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
(Or)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
Remit by IMPS or NEFT from any bank a/c
(Or)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
ConversionConversion EmoticonEmoticon