google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html சட்டென்று வாழ்வை மாற்றிவிடக் கூடிய சடுதியோகம்! ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

சட்டென்று வாழ்வை மாற்றிவிடக் கூடிய சடுதியோகம்!



 சடுதியோகம் என்ற ஒன்று இருக்கிறதா? அப்படியென்றால் அது என்ன மாதிரியான யோகபலனைக் கொடுக்கும் என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம்.
 சடுதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் "திடீரென்று" மற்றும் "உடனடியாக" என்று பொருள்.இந்த வார்த்தையை நீங்கள் அடிக்கடி பாரதியார் பாடல்களின் காணலாம்.எழுத்தாளர்களில் இந்த வார்த்தையை அதிகம் உபயோகித்தவர் எழுத்தாளர் சுஜாதா ஆவார்.
 ஒருவர் என்னதான் வாழ்வில் கிரகநிலைகளின்படி கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தாலும் திடீரென ஏற்படும் சமூக பொருளாதார மாற்றங்களினால் வேலையிழந்து விடக் கூடிய அபாயத்தில் இருந்து கொண்டும் ஒருவித பயத்துடனே வாழ்வை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய கட்டத்தை விதியோ சதியோ அமைத்து விட்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட வைத்து ஒரு திடீர் முன்னேற்றத்தையோ புகழையோ அவரவர் முயற்சிகளுக்கேற்ப ஏற்படுத்திக் கொடுத்து மிகுந்த பொருளையூம் புகழையூம் தரும் விதத்தில் ஒருவருக்கு வாழ்க்கை முன்னேற்றமாக அமைந்து விடக் கூடும்.
 அப்படியொரு யோகம்தான் இந்த சடுதியோகம்.
 இது ஒருவரது ஜாதகத்தில் இயல்பாகவே அமைந்திருக்கலாம்.அல்லது அப்படி அமையாது போனாலும் சூட்சுமப்பரிகாரங்களினால் இதனை ஒருவருக்;கு ஏற்படுத்தி அவரது கஷ்டகால வாழ்வை நல்லவிதமாக மாற்றியமைக்கலாம்.
 இதற்கென உள்ள பரிகார முறை என்பது நுணுக்கமான ஆய்வின்படி கண்டறியப்பட்டு அதனை கஷ்டத்திலுள்ளவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
 குறிப்பாக ஐடிதுறைகளில் வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளவர்களுக்கு இந்த சடுதியோகத்தை பெறுவதற்கான பரிகாரத்தை தரும்போது அவர்களுக்கு அது ஒரு உன்னதமான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
 சடுதியோகம் பெற விரும்புவோர் இதற்கான எளிய பரிகாரக் கட்டணமாக 
ரூ 25555ஐ பின்வரும் முறையில் செலுத்தி விட்டு அவர்களது ஜாதகவிபரத்தை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தால் ஜாதகத்தை ஆய்வூ செய்து உரிய பரிகாரத்தை அனுப்பி வைப்போம்.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது PayTM அல்லது ஃபோன்பே (PhonePe) அல்லது கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c




  • Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or byCredit card
  • கட்டணம் செலுத்தியபின்னர் ஜாதகநகல் அல்லது பிறந்ததேதி பிறந்தநேரம் பிறந்தஊர் ஆகிய விபரங்களை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
    Previous
    Next Post »