google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html 2019 ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

நுரறு இருநுரறில் பெரும் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா?

  மக்களின் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகாமல் அப்படியே இருப்பதற்கு அவர்களின் மனோபாவம்தான் காரணம் என்று சொல்லலாம்.காலம் காலமாகவே அவர...
Read More

ரிஷபம் தனுசு மீனராசிக்காரர்களுக்கு ஆபத்தா டிசம்பர் 25, 26 & 27 தேதிகளில்...

   இப்போது ஒரு புதிய ஜோதிடபீதி கிளம்பியிருக்கிறது.தனுசுராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கை அமைப்பு வரும் 25 26 மற்றும் 27ம் தேதிகளில் ப...
Read More

வார்த்தையில் நெருப்பு...வாழ்க்கையில் வெறுப்பு...

 இது எனது ஜோதிட வாடிக்கையாளரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.அந்த மனிதர் நல்ல படிப்பு படித்தவர்.பெரிய கல்லுரரியில் பொறியியல் படிப்பு மு...
Read More

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்து...

  ஒருவருக்கு திருமணம் சரியாக நடக்காமல் போனால் அடுத்த வரும் அவரது வாழ்க்கை மட்டுமல்ல அவரது தொழில் உத்யோகம் எல்லாமே நசிந்து போய் விடும்...
Read More

மஞ்சப்பையின் மகத்துவத்தை மறந்து விட்டோமா?

 முன்பெல்லாம் எந்த விழாக்களுக்குச் சென்றாலும் மஞ்சப்பையைத்தான் தருவார்கள்.திருமணத்தாம்பூலத்தை மணமக்கள் பெயர் எழுதிய மஞ்சப்பையில்தான் ...
Read More

புதனைப் புறக்கணித்தால் உங்களையே புரட்டிப்போட்டு விடுவான் தெரியூமா?

  முன்பெல்லாம் நடுத்தர வீடுகளில் நீங்கள் கவனித்திருக்கலாம்.வராந்தா போன்ற இடத்தில் செருப்புகள் கிடக்கும்.பழைய துணிகள் ஒன்றிரண்டு கிடக்...
Read More

வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும்

  இது ஒரு பழமொழி.வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள்.எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பேசத் தெரிந்த பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்ப...
Read More

மேகமாய் வந்து போகிறேன்...

  எந்த ஒரு பிரச்சனையூம் நீண்டகாலமாக இருப்பதில்லை.அந்த பிரச்சனைகள் தரும் தாக்கம் மட்டுமே நீண்டகாலமாக இருக்கும்.ஒரு பிரச்சனை ஒருத்தரைப்...
Read More

நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு...

  சிலபேர்களுக்கு இப்படி நடப்பதுண்டு.கிடுகிடுவென்று வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருப்பார்கள்.திடீரென்று ஸ்விட்ச் போட்ட மாதிரி எல்லாம்...
Read More

சனி வருது...சனி வருது...

   கோச்சாரப் பலன் எழுதுபவர்கள் பொதுவாக சனி குரு ஆகிய இரண்டு கிரகங்களை வைத்துதான் பயம் காட்டுவார்கள்.இப்போது அதில் ராகு கேதுவையூ...
Read More

சிறியதுதான் பெரியது...

 சின்னச் சின்னப் பிரச்சனைகள்தான் கவனத்தை எப்போதும் சிதறடிக்கும்.பெரிய பிரச்சனைகளை அதற்கென்று ஒரு வழிமுறையைக் கையாண்டு தீர்த்துக்...
Read More

அதிர்ஷ்டமில்லாதவன் வாழ்க்கை ஆயூளுக்கும் வீண்தானா?

 கடவூள் அல்லது இயற்கை அல்லது பிரபஞ்சம் என்று எப்படி வேண்டுமானாலும் உங்கள் வசதிப்படி வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு மேலே ஒரு சக்...
Read More

லக்னாதிபதி வலுத்திருந்தாலும் நீச்சமாகியிருந்தாலும்...

 நாட்டில் உள்ள மிகப் பெரும் கோடீஸ்வரர்களை எண்ணிப் பாருங்கள்.ஒரு பட்டியல் எடுத்துதான் பாருங்களேன்.அந்த பட்டியல் மிகப் பெரிய அளவில்...
Read More

சாரம் வாங்கிய கிரகங்கள் சோரம் போகுமா?

  ஒருவரது ஜாகத்தை சாதாரணமாக வாங்கிப் பார்ப்பவர்களுக்கு அந்த ஜாதகம் நல்ல ஜாதகமாகத்தான் தோன்றும்.காரணம் அந்த ஜாதகத்தில் கிரகங்கள் ...
Read More