மக்களின் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகாமல் அப்படியே இருப்பதற்கு அவர்களின் மனோபாவம்தான் காரணம் என்று சொல்லலாம்.காலம் காலமாகவே அவர்கள் அப்படி வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டார்கள்.
ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும்.அவரது "விதி" அவருக்கு எப்படி விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒரு தேர்ந்த ஜோதிடரால்தான் கண்டு பிடிக்க முடியூம்.அப்படி கண்டுபிடிப்பதால் மிகப் பெரிய பிரச்சனையைக் கூட அனாயாசமாகத் தீர்த்து விடலாம் என்பதே எனது அனுபவ உண்மை.ஆயிரக்கணக்கில் ஜாதகங்களைப் பார்த்து அனைத்துமே அத்துப்படியாகிவிட்டிருப்பதால்தான் இதனை அறுதியிட்டுச் சொல்கிறேன்.
எப்படி மக்கள் நினைக்கிறார்கள் என்றால் ஹோட்டல்களுக்குச் சென்றால் ஐந்து ரூபாய் அல்லது ஒரு பத்துரூபாய்த்தாளை டிப்ஸாக பில்அட்டைக்குள் செருகுவது.கோவில்களுக்குச் சென்றால் பட்டர்களின் தட்டில் ஒரு ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாயை துரக்கிப்போடுவது அது போல ஜோதிடர் என்றால் எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் ஒரு ஜாதகத்திற்கு 100 ரூபாய் கொடுத்தால் போதும் என நினைக்கிறார்கள்.இதற்கு காரணம் நாட்டிலுள்ள சின்னச் சின்ன ஜோதிடர்கள் 100 ரூபாய் தந்தால் போதும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.இதில் இவர்களுக்கு லாபமே.என்ன மாதிரியான பலனை இவர்கள் சொல்வார்கள் என்றால் அவ்வப்போது உள்ள குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ராகுகேதுபெயர்ச்சி போன்றவற்றை வைத்து கோள்சார நிலைமையைக் கணித்து லேசாக மேம்போக்காக சொல்லி விட்டு பரிகாரம் என்றால் குலதெய்வத்தைப் பாருங்க.கோவிலுக்கு விளக்கு போடுங்க என்று அனுப்பி வைத்து விடுவார்கள்.ஆனால் அந்த ஜாகத்தில் தீராத பிரச்சனை இருக்கும்.ஒரு ஜாதகர் தனக்கு மட்டும் ஜாதகம் பார்க்க வரமாட்டார்.தன் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரது ஜாதகத்தையூம் அதாவது குறைந்தது நான்கு ஜாதகங்களுக்காவது இது போல 100 ரூபாய் ஜோசியம் பார்ப்பார்.அந்த ஜோதிடர் ஒரு நாளைக்கு இது போல 25 வாடிக்கையாளர்களுக்கு ஜாதகம் பார்ப்பார்.அதாவது ஒரு நாளைக்கு அவரது வருமானம் சுமார் பத்தாயிரம் ரூபாயாக இருக்கும்.ஒரு மாதத்திற்கு சுளையாக மூன்று லட்ச ரூபாயை ஜோதிடர் சம்பாதித்து விடுவார்.வரி கிரி ஜிஎஸ்டி தொந்தரவூ எதுவூம் கிடையாது.சுளையாக மூன்று லட்சம்!
ஆனால் வந்து ஜாதகம் பார்த்துச் செல்லும் ஒருவருக்கு கூட பிரச்சனைகள் தீராது.ஏனென்றால் அவர் பிரச்சனையையே பார்க்கவில்லை.மேம்போக்காக கோள்சார பலன்தான் சொல்லி அனுப்பியிருக்கிறார்.
என்போன்ற அனுபவம் வாய்ந்தவர்களிடம் வரக்கூடிய ஜாதகர்களுக்கு நான் கேட்கும் கட்டணம் மிக அதிகம் என நினைக்கலாம்.இது அதிகமல்ல.என் அனுபவத்திற்கான மரியாதை மற்றும் நான் சொல்லக் கூடிய துல்லியமாக பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய சூட்சுமப்பரிகாரத்தை பெறுவதற்கான கட்டணம்.அண்மையில் கூட ஒரு முதிய பெண்மணிக்கு மருத்துவர்கள் கை விடப்பட்ட நிலையில் பெரிய பெரிய மருத்துவர்கள் அவருக்கு கருப்பையில் கேன்சர்.பலவிதமாக ஆபரேஷன் செய்ய வேண்டும்.பத்து லட்சத்திற்கும் மேலாக செலவாகும்.உயிருக்கும் உத்திரவாதம் இல்லை என்று கை விட்ட நிலையில் அவரது ஜாதகம் வந்து சேர்ந்தது.உரிய கட்டணம் கொடுத்தனுப்பிய அவருக்கு நான் தந்திருந்த சூட்சுமப்பரிகாரமும் அதன்பின் நான் அவருக்காக செய்த பரிகார பூஜையூம் அவருக்கு ஒரு சிறிய மைனர் ஆபரேஷனை மட்டும் இருபதாயிரம் ரூபாய்க்குள் நடந்து முடிய இப்போது தெம்பாக நலமாக இருக்கிறார்.இதனை 100 ரூபாய் ஜோதிடத்தில் சாதிக்க முடியாது.
பிரச்சனை முற்றாகத் தீர்ந்து போய் நலமாக இருக்க வேண்டுமென்றால் உயர்ந்த பரிகாரம் அவசியம் வேண்டும்.அதைப் பெறுவதற்கு அதற்குரிய உயர்ந்த கட்டணம் செலுத்தினால் மட்டுமே பிரச்சனைகள் தீர்ந்து நலமாக இருக்க முடியூம்.இல்லையனெ;றால் எதைத் தின்றால் பித்தம் சரியாகும் என்று கடைசி வரை நுரறு நுரறு ரூபாய்களை கொடுத்துக் கொண்டே கடைசி வரை அலைச்சலும் அவதியூமாக இருக்க வேண்டியதுதான்.
ConversionConversion EmoticonEmoticon