கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்:Click here to buy the book at Amazon
இந்த பிரபஞ்சத்தில் சுழற்சி முறையில்தான் அனைத்தும் நடந்து வருகின்றன.மக்கள் மனதில் எப்போதுமே ஒரு ஏக்கமும் பயமும் எதிர்காலம் பற்றிய கவலையூம் இருந்து கொண்டே இருப்பதால்தான் கிரகங்களின் பெயர்ச்சிகள் வரும்போதேல்லாம் அதற்கான பலன்களும் அதை தேடிப்பிடித்துப் பார்த்து ஆறுதல் கிடைக்குமா என்ற மனித மனத்தின் தேடலும் இடம் பெறுகின்றன.
ஒரு விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பிறந்தபோதே "வாழ்வதற்காகத்தான்" பிறந்திருக்கிறீர்கள்.
நீங்கள் வளரும்போதே "வளமாக" வாழ்வதற்காகத்தான் வளர்ந்திருக்கிறீர்கள்.அப்புறம் எப்படி பயமும் தோல்வி மனப்பான்மையூம் கிரகங்களின் மீதான அச்சமும் வருகின்றன.
இதற்கு இரண்டே காரணங்கள்தான் உள்ளன.
உங்கள் மீதும் உங்கள் திறமையின் மீதும் நம்பிக்கையின்மை நீங்கள் வணங்கும் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாததும்தான் காரணம்.
நாளும் கோளும் ஏதாவது செய்யத்தான் செய்யூம்.அதை எதிர்நோக்கவூம் அதை சமாளிக்கவூம் ஜோதிடத்தின் துணைகொண்டும் இறைவனின் துணை கொண்டும் நிமிர்ந்து நின்றால் எதுவூம் உங்களை ஒன்றும் செய்யாது.என்ன விதமான கிரகப்பெயர்ச்சிகள் எப்போது வந்தாலும் நீங்கள் பாட்டுக்கு உங்களது வாழ்வில் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கலாம்.
உலகம் இனியது.கிரகங்கள் இனியவை.வாழ்தலும் இனியதே.வாழுங்கள் வளமாகவூம் இனிமையாகவூம்.
கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்:Click here to buy the book at Amazon
ConversionConversion EmoticonEmoticon