google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html 2020 ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More
அமானுஷ்யமும் அவ்வப்போது வந்து போகும்...

அமானுஷ்யமும் அவ்வப்போது வந்து போகும்...

  இது ஒரு அனுபவப் பதிவூ.   ஒரு ஜோதிட வாடிக்கையாளர்.நன்றாக கிடுகிடுவென்று வளர்ந்து கொண்டிருந்த அவரது பிசினஸ் திடீரென்று நொடித்துப் போன...
Read More

"புதையல்யோகம்"

  தற்போதைய கொரோனா வைரஸ் ஆக்கிரமிப்பின் பிடியில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.இது போன்ற நோய்க்கிருமிகளைப் பரப்பி விட்டு அழிவை நோக்கி ...
Read More

இதயம் இரண்டல்ல...

   இத்தனைக்கும் அவர்கள் இரண்டு பேரும் மனதார ஒருவரை விரும்பி திருமணம் செய்தவர்கள்.ஒரே துறையில் அதாவது சாப்ட்வேர் துறையில் கை நிறைய சம்...
Read More

மழலை ஒலி...

  இதுவூம் ஒரு வெற்றிக்கதைதான்.   அந்த தம்பதியர் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.பணம் என்றால் பணம் வீடு முழுக்க பண...
Read More

யாருக்கும் காலம் உண்டு...

  சில நேரங்களில் மனம் கசிந்துருகும்படியான சம்பவங்கள் நடந்து விடுவதுண்டு.காலத்தின் கணக்கு எப்போதுமே யாருக்கும் ...
Read More

அன்று வந்ததும் அதே மகான்!

  இது பலவருடங்களுக்கு முன்னர் நடந்தது.இப்போதுதான் நடந்தது போல இருக்கிறது.அப்போது நான் பிசினஸில் தீவீரமாக ஈடுபட...
Read More

தொழிலை விருத்தி செய்ய சனிக்கு பரிகாரம் சனிக்கு

சனி உங்கள் வாழ்வில் உதவ வேண்டுமானால் கோவில்களுக்கெல்லாம் ஒடிப்போய் கும்பிடு போடத் தேவையில்லை.ஏதாவது செய்து கொண்ட...
Read More

அவ்வப்போது இப்படி ஆகி விடுவதுண்டு.ஆனாலும் விடிவொன்று உண்டு...

 சில நேரங்களில் மனதை கனக்க வைத்து விடுவதைப் போன்ற வருத்தத்துடன் ஜாதகம் பார்க்க வரும் வாடிக்கையாளர்கள் நம் மனதை...
Read More

ஜாதகத்தில் சந்திரன் மற்றும் இதர கிரகங்கள் நீச்சமாக ...

   நமது தளத்தின் வாயிலாக ஒவ்வொரு பௌர்ணமியன்றும் "சுபிட்ச பரிகார வழிபாட்டு பிரார்த்தனை"யை செய்து வருவ...
Read More

ஸ்ரீகுபேரகாசு & 786

  அபரிதமான செல்வவளத்தை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஸ்ரீகுபேரகாசு பெற விரும்புவோர் பின்வரும் முறையில்...
Read More