இத்தனைக்கும் அவர்கள் இரண்டு பேரும் மனதார ஒருவரை விரும்பி திருமணம் செய்தவர்கள்.ஒரே துறையில் அதாவது சாப்ட்வேர் துறையில் கை நிறைய சம்பாதிப்பவர்கள்.வீட்டிற்கும் ஒரே பிள்ளையாக செல்லமாக வளர்ந்தவர்கள்.திருமணத்திற்கு இருவர் வீட்டிலும் பெரிய எதிர்ப்பு எதுவூமில்லை.நன்றாக விமரிசையாக திருமணம் நடந்தேறியது.எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தபோது ஒரு குழந்தையூம் அவர்களுக்கு பிறந்தது.அப்புறமும் நன்றாக சென்று கொண்டிருந்த இல்லறத்தில் திடீர் திடீரென முணுமுணுப்புகளும் கருத்து வேறுபாடுகளும் தோன்ற ஆரம்பித்தது.முகம் சுழித்தன.வார்த்தைகள் தடித்தன.அப்புறம் இருவரும் ஒரே வீட்டிற்குள் விரோதிகள் போல வளைய வர ஆரம்பித்தார்கள்.
அப்புறம் ஒருநாள் இருவரும் அந்த முடிவை எடுத்தார்கள்.
விவாகரத்து செய்து கொள்வது என்பதுதான் அந்த முடிவூ.
இவள் இனி தேவையில்லை.
இந்த சனியன் ஒழிஞ்சாதான் நிம்மதியான வாழ்க்கை.சும்மா தனியாளாகவே காலத்தைக் கழித்து விடலாம் என்பது அந்த பையனின் நினைப்பு.அவனுக்கு நாம் மட்டும் சளைத்தவளா என்ன.அவன் சகவாசமே வேண்டாம் என்று குழந்தையை துரக்கிக் கொண்டு தன்னுடன் பணிபுரிந்த பெண்கள் தங்கியிருந்த வீட்டிற்கு தானும் ஒரு பேயிங் கெஸ்டாக சென்று விட்டாள் அந்த பெண்.
என்ன? இது ஏதோ வெப்சீரீஸ் கதை போல இருக்கிறதா? உண்மையில் இது நடந்த சம்பவம்.சில பல மாதங்களுக்கு முன்னர்தான் இந்த கதை நடந்தது.அதுவூம் அத்தனை துணிச்சலான அந்த பெண் ஒருநாள் கோபமும் விரக்தியூம் கலந்து இருந்தபோது அறைத் தோழியினரின் கிண்டலுக்கு ஆளாக நேர்ந்தபோது தற்கொலை வரைக்கும் சென்று காப்பாற்றப்பட்டாள்.
உடனே ஓடோடி வந்து ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணை வந்து பார்த்தான் அவள் கணவன்.ஆனால் அதில் பாசம் ஏதுமில்லை.அவள் செத்துப் போயிருக்கக் கூடாதா என்று அவள் காது படவே அங்கிருந்த செவிலியரிடம் அவன் சொல்ல அதைக்கேட்டு மருத்துவமனையிலிருந்தே கீழே குதித்து உயிரை விடத் துணிந்தாள் அந்த பெண்.
கடைசியில் எப்படியோ என்னைப் பற்றி கேள்விப்பட்டு வந்திருந்தார்கள் அந்த பெண்ணின் பெற்றௌம்.அந்த பெண் மற்றும் அவள் கணவன் ஆகிய இரண்டு பேரின் ஜாதகத்தையூம் வாங்கிப் பார்த்தபோதே புரிந்து போனது.
அந்த பெண் மேஷராசி.அந்த பையன் விருச்சிகராசி.லக்கினத்திலும் பொருத்தமில்லை.கிரககங்கள் வேறு போதாக்குறைக்கு தினுசு தினுசாக கும்மியடித்துக்கொண்டிருந்தன.
ஒரே ராசியாக இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் அத்தனை துரரம் வெறுப்பதற்கு காரணம் அதீதமான காதல்தான்.ஆனால் அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.கிரகங்கள் அவர்களை அடித்து காலி பண்ணி விடும் உத்தேசத்தில் இருந்தன.
இதற்கு சாதாரணமான பரிகாரங்கள் சரிப்படாது.உயர்நிலை சூட்சுமப்பரிகாரத்தை கொடுத்தால்தான் காப்பாற்ற முடியூம் என்று எனக்குப் புரிந்து போனது.
இந்த தற்கொலை விஷயத்தை மாரடைப்பு விஷயத்துடன் எப்போதும் ஒப்பிட்டு நான் சொல்வேன்.ஒருவருக்கு திடீரென மாரடைப்பு வந்தால் அது மீண்டும் இரண்டாவது முறை வந்தால் சற்று கூடுதல் ஆபத்தாக இருக்கும்.மூன்றாவது முறை வந்தால் ஏறக்குறைய ஆள் காலி.ஆள் செத்துப் போய் விடுவார்.இதை பல மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.தற்கொலை முயற்சியிலும் இப்படித்தான்.மனஅழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தால் காப்பாற்றி விடலாம்.மூன்றாவது முறை தற்கொலையில் ஈடுபட்டால் அவர்களை காப்பாற்றுவது கடினம்.தெய்வ சங்கல்பமும் பூர்வபுண்ணியமும் கிரகபலமும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே மூன்றாவது முறை காப்பாற்ற முடியூம்.
அதனால் அந்த பெண்ணை முதலில் காப்பாற்ற வேண்டும்.அந்த பெண்ணிற்கு முதலில் மனஉறுதியை தரும் விதத்தில் ஒரு பரிகாரம் தர வேண்டும்.அதன்பின்னர் அந்த பெண்ணிற்கும் அந்த பையனுக்கும் பரஸ்பர ஈர்ப்பு வரும் விதத்தில் ஒரு சூட்சுமப்பரிகாரத்தை தர வேண்டுமென்று முடிவூ செய்தேன்.
அந்த பெண்ணின் பெற்றௌர்களிடம் அதற்கான பூஜை முறை வழிபாட்டு அமைப்பு உயர்நிலை சூட்சுமப்பரிகாரத்திற்கான கட்டணம் ஆகியவற்றை சொல்லி விட்டு உங்களுக்கு கட்டணம் செலுத்த சம்மதமானால் இவற்றை செய்து தருகிறேன் என்று தெரிவித்தேன்.அவர்கள் சம்மதிக்கவூம் அந்த இளம் தம்பதியருக்கான சூட்சுமப்பரிகாரத்தை அவர்களுக்காக ஸ்பெஷலாக ஆரம்பித்தேன்.
அது நடந்து பல மாதங்கள் ஆனது.இப்போது பார்த்தாலும் அந்த இளம் தம்பதியரை யாரும் மணமானவர்கள் என்று சொல்லமாட்டார்கள்.இப்போதுதான் அவர்கள் ஒருவரை ஒருவர் அழகாகவூம் ஆழமாகவூம் காதலிப்பதாக இருக்கும்.
அத்தனை ஆழமாக அவர்களிடம் அன்பு வேறுரன்றி விட்டது.
இல்லையென்றால் அவர்களது குழந்தை இந்நேரம் அநாதையாகிப்போயிருக்கும்.அதனால்தான் சிக்கலான பிரச்சனைகளுக்கு எனது உயர்நிலை சூட்சுமப்பரிகாரங்களை தந்து வருகிறேன்.
இவற்றை கொடுக்கும்படியாக என்னை வைத்திருக்கும் பிரபஞ்சத்திற்கும் கடவூளுக்கும் அந்த உயர்சக்திக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
ConversionConversion EmoticonEmoticon