google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html அவ்வப்போது இப்படி ஆகி விடுவதுண்டு.ஆனாலும் விடிவொன்று உண்டு... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

அவ்வப்போது இப்படி ஆகி விடுவதுண்டு.ஆனாலும் விடிவொன்று உண்டு...








 சில நேரங்களில் மனதை கனக்க வைத்து விடுவதைப் போன்ற வருத்தத்துடன் ஜாதகம் பார்க்க வரும் வாடிக்கையாளர்கள் நம் மனதையூம் கனக்க வைத்து விடுவதுண்டு.அப்படித்தான் சில மாதங்கள் முன்பாக ஒரு தம்பதியர் வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு அப்புறம் நேரில்தான் பார்க்க வேண்டுமென்று விடாப்பிடியாக நேரில் வந்தே விட்டனர்.
 அவர்களுக்கு ஒரு பையன் மற்றும் ஒரு பெண்.பையன் அமெரிக்காவில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறான்.அதிகமாக அவர்களுடன் அவன் ஒட்டுவதில்லை.எப்போதாவது ஒரு வரி வாட்ஸ்அப் காலில் பேசுவதோடு சரி.அவர்களது பெண்ணிற்குதான் பிரச்சனை.அந்த பெண்ணும் அழகான படித்த பெண்தான்.நல்ல நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாள்.கை நிறைய சம்பாதிக்கிறாள்.நல்ல ஒழுக்கமான பெண்தான்.ஆனால் அந்த பெண்ணிற்காக பார்க்காத வரன் இல்லை.போகாத கோவில்கள் இல்லை.செய்யாத பரிகாரங்கள் இல்லை.ஆனாலும் அந்த பெண்ணிற்கு திருமணம் மட்டும் நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டே போகிறது என்றார்கள்.சொந்தத்தில் திருமணம் மேற்கொள்ள முயற்சித்தாலும் கடைசி நேரத்தில் தடைபட்டு விடுகிறது.மேட்ரிமோனில் தளங்களில் தொடர்பு கொண்டு வரன் பார்த்தாலும் இழுத்துக் கொண்டே போகிறது.இப்படியே விளையாட்டாக வரன் பார்ப்பதும் தட்டிக் கொண்டே செல்வதுமாக நடந்ததில் இப்போது அந்த பெண்ணிற்கு முப்பத்தேழு வயதாகி விட்டது.இத்தனை வருடங்கள் எப்படி உருண்டோடின என்பதே எங்கள் உணர்வில் இல்லை.புத்தியிலும் இது உறைக்கவில்லை.ஆனால் வருடங்கள் உருண்டோடி விட்டன.எங்கள் பெண்ணிற்கு எப்படியாவது ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கண்ணை மூடலாம் என்ற எங்கள் ஆசை நிராசையாகி விடும் போலிருக்கிறதே அந்த அம்மா மட்டுமல்ல அந்த மனிதரும் அதாவது அந்த பெண்ணின் தகப்பனாரும் கண்ணீர் மல்ல அழ ஆரம்பித்து விட்டார்.இத்தனைக்கும் ஒரு பெரிய அலுவலகத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர்.இப்போது கூனிக் குறுகிப் போய் அமர்ந்திருக்கிறார்.
 அந்த பெண்ணின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தேன்.
 உங்களுக்கே தெரியூம்.நான் பழங்கால ஜோதிட விதிகளை எல்லாம் பார்க்க மாட்டேன் என்று.காரணம் ஏகப்பட்ட விதிகள் இருக்கின்றன ஜோதிடத்தில்.அவற்றையெல்லாம் பிடித்துக் கொண்டு தொங்கினால் இந்த உலகில் யாருக்கும் திருமணம் நடக்காது.
 அதனால் என் உள் மனம் என்ன சொல்கிறது.என்னருகே எப்போதும் இருக்கும் பகவான் ஸ்ரீசத்யசாய்பாபா என்ன சொல்கிறார்.என்னைச் சுற்றி எப்போதும் வீற்றிருக்கும் சூட்சும சக்திகள் என்ன சொல்கின்றன என்பதை கவனிக்கத் தொடங்கினேன்.
 அதன்பயனாக நிமிடத்தில் என் மனதில் அந்த பெண்ணிற்காக ஒரு சூட்சுமப்பரிகாரம் தோன்றியது.அதனை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்.
 இந்த பரிகாரத்தை கொடுத்து இதனை மட்டும் செய்து விடுங்கள் போதும்.வேறு எதுவூம் தேவையில்லை என்று அவர்களை ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.
 இது இப்போதுதான் நடந்தது போல இருக்கிறது.
 இன்று அந்த பெண்ணின் பெற்றௌர்கள் பேசினார்கள்.அந்த பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணமாகி இப்போது நலமாக கணவன் வீட்டில் வசித்து வருவதாக தெரிவித்திருந்தார்கள்.
 நான் தருகிற பரிகாரங்கள் எப்போதும் இப்படித்தான்.வழக்கமான ஜோதிட விதிகள் பின்னால் நான் செல்வதில்லை.என்னை வழிநடத்தும் சக்திகளுக்குத் தெரியூம் எதை எப்படி செய்தால் நல்லது நடக்கும் என்று.
 சாதாரணமாக ஜாதகத்தைப் பார்த்து பரிகாரம் கொடுப்பதற்கு பின்வரும் எளிய கட்டணங்களைத்தான் வாங்குகிறேன்.பெரிய பிரச்சனைகள் சிக்கலான பிரச்சனைகளுக்கான தீர்வூகள் வேண்டுமென்றால்தான் அதற்குரிய கட்டணத்தில் சூட்சுமப்பரிகாரங்களைத் தந்து வருகிறேன்.
 மற்றபடி சாதாரணமாக கட்டண சேவையில் ஜாதகம் பார்த்து பரிகாரம் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைப்பதற்கான எளிய கட்டணமாக ஜாதகம் ஒன்றிற்கு ரூ 2000 மட்டுமே.ஒரு குடும்பத்தில் நான்கு பேர்களுக்கு மட்டும் என்றால் ரூ 5000 மட்டுமே.
கூகுள்பே அல்லது பேடிஎம் வழியாக செலுத்துவதற்கு
9843637728 என்ற எண்ணைப் பயன்படுத்துங்கள்.
பின்வரும் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.அல்லது பின்வரும் பேமன்ட் லிங்க்கிலும் பணத்தை செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
(OR)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card




Previous
Next Post »