வீட்டில் பணவரவில்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கான பரிகாரம் இது.விவசாயம் என்பது தமிழரின் ஆதி தொழில்.அதனை விட்டவர்கள் கஷ்டப்பட வேண்டுமென்பது நியதி.அதனால் உங்களது வீட்டிலேயே நீங்கள் விவசாயம் செய்ய வேண்டும்.அபார்ட்மென்ட் வீடாக இருந்தால் கூட ஒரு சிறிய தொட்டியில் நெற்பயிரை விளைவித்து அதனை அன்போடு போற்றி வளர்த்து அதில் நெல்மணிகள் விளைந்ததும் அதனை அங்கே வந்து உட்காரும் குருவி போன்ற பறவையினங்களுக்கு உணவாகக் கொடுத்தால் அத்தனை தோஷங்களும் விலகி விடும்.
உடனே படித்த புத்திசாலிகள் சிலர் கேட்பர்.கடையில அரிசி குருணை வாங்கி குருவிகளுக்கு போட்டுட்டா போச்சு அப்ப பணம் வருமே.எதற்கு விவசாயமெல்லாம் அதுவூம் தொட்டியில என்று.அப்படி வாங்கிப் போட்டுப் பாருங்கள் பணம் வராது.உங்கள் நேரடி உழைப்பில் விளைவித்த அரிசியைப் போட்டால் மட்டுமே பணம் பெரும் செல்வம் வரும்.
1 comments:
Click here for commentsEXCELLENT
ConversionConversion EmoticonEmoticon