காலம் நேரம் போன்றவற்றிற்கு கட்டுப்பட்டுதான் நம் ஒவ்வொருவரின் இயக்கமும் இருந்து வருகிறது.ஒருவர் பிறக்கும்போது உள்ள கால நேரம் போன்ற அம்சங்களுடன் அப்போது விண்ணிலிருந்து பாயூம் கிரகங்களின் கதிர்வீச்சின் அளவூம் அத்துடன் பூமியில் அவர் எந்த பகுதியில் முதல் சுவாசத்தை பெறுகிறார் என்பதை வைத்தும் ஒருவரது மனித வாழ்க்கைப் பயணம் நிர்ணயிக்கப்படுகிறது.இதனைப்போலவேதான் ஒருவர் முதன் முதலாக ஒரு வேiலைக்கு சேரும்போதும் அந்த வேலைக்கு முதல்நாள் போய் கையெழுத்திடும்போதும் அந்த முதல்நாள் யாரை சந்திக்கிறார்.என்ன வேலையை முதல் வேலையாகச் செய்கிறார் என்பதை வைத்தும் அவரது உத்யோக வருமானம் வாழ்நாள் முழுக்க எப்படி இருக்கப்போகிறது என்பது தீர்மாணிக்கப்போகிறது.
தொழில்துறையில் இருப்பவர்களுக்கும் இப்படித்தான்.
ஒரு தொழில் நிறுவனத்தை முதன் முதலாக எப்போது துவங்குகிறார்கள்.அதற்கான பெயரிடுதல் எப்போது நிகழ்கிறது.அந்த நிறுவனம் எப்படி எப்போது பதிவூ செய்யப்படுகிறது.அதன் திறப்பு விழா எப்போது எந்த தினத்தில் எந்த திதியில் துவங்கப்படுகிறது என்பதை வைத்தும் அவரது வாழ்நாள் முழுக்க அவரது தொழில் வாய்ப்பும் அதிலிருந்து அவருக்குக் கிடைக்கக் கூடிய வருமான வாய்ப்பும் தீர்மாணிக்கப்படுகிறது.
திருமண வாழ்வூம் குழந்தை பாக்கியமும் கூட இப்படித்தான்.
பையனோ பெண்ணோ அவர்களது ஜாதகத்தை முதன் முதலாக எந்த நாளில் எந்த திதியில் பெட்டியிலிருந்து எடுத்து வரன் பார்ப்பதற்கு என்று கொடுக்கப்படுகிறதோ அந்த நாள் அந்த நாளின் முகூர்த்தம் அந்த நாளின் திதி அதில்தான் அந்த நபரின் திருமண வாழ்வூம் அதன்பிறகு அவர்களது குழந்தை பாக்கியமும் தீர்மாணிக்கப்படுகிறது.
இதில் எதாவது அலட்சியமாக நடந்தால் அல்லது அவசர கதியில் நடந்தால் எல்லாமே நன்றாக நடந்தாலும் திடீரென ஒருநாள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் தவிக்க வைத்து விடும்.அதன்பின் ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் கோவில்கள் என்று அலைந்து கொண்டிருந்தாலும் பெரிய அளவில் நிவாரணம் கிடைக்காது.இதனை சூட்சுமம் கலந்த தாந்திரீகத்துடன் இணைத்துதான் அணுக வேண்டும்.அதன்படி அந்த ஜாதகருக்கென்று ஒரு துல்லியமான சூட்சுமப்பரிகாரத்தை எடுத்துக் கொடுத்தால்தான் அவரது வாழ்க்கை நல்ல நிலைமைக்கு திரும்பும்.அதை விட்டு விட்டு சும்மா ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்து கொண்டிருந்தால் அது அப்போதைக்கு காய்ச்சல் தலைவலிக்கு மருந்து மாத்திரை சாப்பிடுவதைப் போன்றதாகத்தான் அமையூம் நிரந்தர தீர்வூ கிடைக்காது.நல்ல நிவாரணமும் கிடைக்காது.அதனால்தான் நம்மைப் பொறுத்தரை பெரிய மற்றும் மனதை வாட்டிக் கொண்டிருக்கும் சிக்கலான பிரச்சனைகளுக்கு சூட்சுமப்பரிகாரத்தை பரிந்துரைத்து கவனமாக அதனை எடுத்துக் கொடுக்கிறௌம்.
அப்படிப்பட்ட ஒரு சூட்சுமப்பரிகாரத்தை எடுத்துக் கொடுப்பதற்கான மகத்தான நாளாக இப்போது வரும் "ஸ்ரீமகா சிவராத்திரி" அமைகிறது.
ஸ்ரீமகா சிவராத்திரி அதன்பின்னர் அதனுடன் சேரும் பிரதோஷம் அதன்பின்னர் வரும் மாசி அமாவாசை ஆகிய புனித சூட்சுமச் சக்தியூம் ஆகர்ணமும் அடங்கிய இந்த தினங்களில் ஒரு சூட்சுமப்பரிகார பூஜை செய்து பிரச்சனைகளுக்கான சூட்சுமப்பரிகாரத்தை தருவதற்கு இசைந்திருக்கிறௌம்.இதற்கான கட்டண விபரங்கள் முந்தையப் பதிவில் உள்ளன என்றாலும் கீழே அந்த கட்டண விபரங்களை மறுபடி குறிப்பிட்டிருக்கிறௌம்.
இது ஒரு மகத்தான வாய்ப்பு.அலட்சியப்படுத்தி இந்த வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.இந்த ஒரு முறை செலுத்தும் கட்டணத்தால் உங்களது வாழ்வை சீரமைத்துக் கொண்டு உயர முடியூம்.
1.தொழில் வியாபாரம் உத்யோகம் போன்றவற்றிற்கான சூட்சுமப்பரிகாரம் பெறுவதற்கான கட்டணம்;: ரூ 25555 மட்டுமே.
2.திருமணம் விவாகரத்து மறுமணம் போன்றவற்றிற்கு அல்லது குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்றாக சூட்சுமப்பரிகாரம் பெறுவதற்கான கட்டணம்: ரூ 25555 மட்டுமே
3.பெரிய அளவிலான கடன் நிவர்த்தி பெரிய தொழில் மேன்மை (திரைப்படம் மற்றும் பெரும் தொழில் நடத்துவோர் போன்றௌருக்கு) சூட்சுமப்பரிகாரம் பெறுவதற்கான கட்டணம்: ரூ 55555 மட்டுமே
கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தலாம்.கட்டணங்களை செலுத்தி விட்டு உங்களது கோரிக்கை என்னவென்று தெரிவிப்பதுடன் உங்களது ஜாதக நகல் அல்லது பிறந்த தேதி விபரம் ஆகியவற்றை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கட்டணம் செலுத்திய விபரத்துடன் அனுப்பி வையூங்கள்.சூட்சுமப்பரிகாரத்தை வாட்ஸ்அப் வழியாக 23ம் தேதிக்குப் பிறகு அனுப்பி வைத்து விடுவோம்.
கூகுள்பே அல்லது பேடிஎம் வழியாக செலுத்துவதற்கு
9843637728 என்ற எண்ணைப் பயன்படுத்துங்கள்.
பின்வரும் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.அல்லது பின்வரும் பேமன்ட் லிங்க்கிலும் பணத்தை செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
(OR)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
(OR)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
ConversionConversion EmoticonEmoticon