google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html சாரம் வாங்கிய கிரகங்கள் சோரம் போகுமா? ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

சாரம் வாங்கிய கிரகங்கள் சோரம் போகுமா?




  ஒருவரது ஜாகத்தை சாதாரணமாக வாங்கிப் பார்ப்பவர்களுக்கு அந்த ஜாதகம் நல்ல ஜாதகமாகத்தான் தோன்றும்.காரணம் அந்த ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலைமையில் நல்ல இடங்களில் அமர்ந்திருக்கும்.ஆட்சி உச்சம் கூட பெற்றிருக்கும்.சில திக் பலம் கூட பெற்றிருக்கும்.அந்த ஜாதகருக்கு நடக்கம் தசா புத்திகள் கூட நன்றாகவே இருக்கும்.கோள்சார கிரக நிலைமைகள் கூட அந்த ஜாதகருக்கு நன்றாகவே இருக்கும்.ஆனால் அந்த ஜாதகர் பலவிதமான பிரச்சனைகளால் தொடர்ந்து பல ஆண்டுகள் அவர் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பார்.எதைத் தொட்;டாலும் விளங்கா நிலைமை இருக்கும்.வீட்டில் காசு பணம் தங்காது.நிம்மதி சிறிதும் இருக்காது.அவர் பார்க்க வளர்ந்தவர்கள் எல்லாம் வீடு பங்களா சொத்து சுகம் என்று செட்டிலாகி விட்டாலும் இவர் மட்டும் அத்தனை திறமைகள் இருந்தும் இன்னும் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று தடுமாறிக் கொண்டிருப்பார்.
 இதற்கு காரணம் ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலைமையில் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த கிரகங்கள் வாங்கிய சாரம் என்ன மாதிரியாக இருக்கின்றன.அவை எந்த நட்சத்திரக் காலில் அமர்ந்திருக்கின்றன என்று பார்த்தால் அங்கேதான் விதி என்பது தனது சொரூபத்தை காட்டிக் கொண்டிருக்கும்.அந்த ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய எதுவூம் கிடைக்கக் கூடாது என்பதை விதி அங்கே செய்து கொண்டிருக்கும்.அதனால்தான் வட்டத்தைப் பார்க்கனும்னா ஆரத்தைப் பாரு.கட்டத்தைப் பார்க்கனும்னா சாரத்தைப் பாரு என்று நான் சொல்வதுண்டு.
சாரம் வாங்கிய கிரகங்கள் சரியாக இல்லையென்றால் அதற்கென்று உள்ள சூட்சுமப்பரிகாரத்தை செய்து வைத்தால்தான் அந்த விதியை மதியால் வெல்ல முடியூம்.அப்போதுதான் அந்த ஜாதகருக்கு தடைப்பட்ட எதுவூம் தங்கு தடையில்லாமல் வந்து சேரும்.வாழ்க்கையூம் அப்போதுதான் இனிமையாக இருக்கும்.அதைத்தான் நமது சூட்சுமப்பரிகாரத்தின் வாயிலான செய்து கொடுத்து வருகிறௌம்.
ஒவ்வொருவருக்கும் நிதானமாகவூம் நீண்ட ஆய்வூடனும் ஜாதகத்தைப் பார்த்து ஒவ்வொருவருக்காக  சூட்சுமப்பரிகாரத்தை எடுத்து தருவதோடு அதனை நாமே செய்தும் தந்து கொண்டிருக்கிறௌம்.
 உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தால் தள்ளிப் போடாதீர்கள்.மனித வாழ்க்கையே சிறிது.அதில் வாழ்க்கை என்பது இப்போதெல்லாம் முப்பது வயதிற்கு மேல்தான் அமைகிறது.அதுவூம் சரியாக அமைந்தால்தான் நீங்கள் வாழ்வதற்கே ஒரு அர்த்தம் இருக்கும்.
உங்களது ஜாதகத்தை ஆய்வூ செய்து சூட்சுமப்பரிகாரத்தை எடுத்துத் தருவதற்கான எளிய கட்டணம் ரூ 25555 ஆகும்.
 உங்களுக்கான அந்த சூட்சுமப்பரிகாரத்தை செய்து கொடுப்பதற்கான எளிய கட்டணமாக இன்னொரு ரூ 25555ஐயூம் செலுத்தலாம். 
 பின்வரும் முறையில் கட்டணங்களை ( ரூ 25555 மற்றும் இன்னொரு ரூ 25555) செலுத்தி விட்டு உங்களது  பெயர் நட்சத்திரம் ராசி உட்பட ஜாதகவிபரத்தை 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c

Previous
Next Post »