கோள்சார கிரகிநிலைகளைப் பொறுத்தவரையில் மக்கள் அதிகம் கவலைப்படுவது குருப்பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சியைப் பற்றித்தான்.ராகு-கேது பெயர்ச்சியை இன்னமும் மீடியாக்கள் பிரபலமாக்கி விடததால் அதைப் பற்றி அதிகம் பேர் கவலைப்படமாட்டார்கள்.
குருப்பெயர்ச்சி ஒரு வருடப் பெயர்ச்சி என்பதும் குருதான் தனகாரகன் அதாவது காசு கொடுப்பவன் என்பதாலும் சனிப் பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை என்றாலும் சனி ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் சனியிடம் பரிகாரங்கள் எல்லாம் அவ்வளவூ சுலபத்தில் எடுபடாது என்பதாலும் இந்த இரண்டு கிரகங்களிடம் மட்டும் மக்கள் பயந்து பயந்தே வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குருபகவான் தண்டிக்கும் கிரகம் இல்லை.ஆனால் அவர் கோள்சார ரீதியில் பாதகமான இடத்தில் இருந்தாலும் ஜாதகக்கட்டத்தில் பாதகமான இடங்களில் அமர்ந்திருந்தாலும் உங்களுக்கு நேரும் கெடுபலன்களை தடுக்க மாட்டார்.எதையூம் கண்டுகொள்ளாமல் அவர்பாட்டுக்கு இருந்து விடுவார்.ஆனால் சனி அப்படியில்லை.எவ்வளவூக்கெவ்வளவூ கல்நெஞ்சம் படைத்த கிரகமாக இருந்தாலும் சனியிடம் ஒரு குணம் உண்டு.உரிய முறையில் உரிய பரிகாரத்தை செய்து விடுபவர்களை அவன் மனம் இரங்கி கை துரக்கி விடுவதோடு நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு செல்வத்தையூம் பகட்டான வாழ்வையூம் தந்து உயர்த்தி விடுவான்.
சனிபகவானுக்கு பரிகாரம் என்றால் உடனே சனிக்கிழமையில் நவக்கிரக சந்நிதிக்கு சென்று எள் தீபம் ஏற்றுவது ஊனமுற்றவர்களுக்கு உதவூவது சனியின் குருவான ஸ்ரீபைரவனை ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் வழிபடுவது என்பதெல்லாம் பாசாங்கான பரிகாரங்கள் என்று சனிக்கு தெரியூம்.இது போன்ற பரிகாரங்களுக்கெல்லாம் அவன் மனம் இரங்க மாட்டான்.செய் ராஜா செய்.இன்னமும் கஷ்டப்படு என்று உங்களுக்கான கஷ்டங்களைத்தான் அதிகப்படுத்தி வேடிக்கை பார்ப்பான்.
அப்படியானால் குருபகவானுக்கும் சனிபகவானுக்கும் என்ன பரிகாரம்தான் செய்வது.எப்படி இக்கட்டான சூழ்நிலைகளில் இவர்களை உதவி செய்யூமாறு அழைப்பது.கடவூளை வழிபட வேண்டுமா? அதிதேவதைகளை வழிபட வேண்டுமா? பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்ல வேண்டுமா? பாடல் பெற்ற ஸ்தலங்களில் மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டுமா?
இவையெல்லாம் பலரும் செய்து பார்த்த முறைதான்.
ஆனாலும் இந்த முறைகளில் பிரச்சனைகள் தீர்ந்து விடாது.ஒருவருக்கு பிரச்சனை வருகிறதென்றால் பிரச்சனை மேல் பிரச்சனையாக வந்து குவிகிறதென்னால் அதன் ஆதி அந்தம் எது என்று பார்க்க வேண்டும்.முதன் முதலாக ஒரு பிரச்சனை எந்த ஒரு புள்ளியில் துவங்கியது என்று பார்க்க வேண்டும்.அப்படி ஒரு காலத்தில் அப்படி ஒரு நேரத்தில் எந்த கிரகத் தாக்குதல் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான் சரியான பரிகாரத்தை அந்த ஜாதகருக்கு கொடுத்து பிரச்சனையை முழுமையாகத் தீர்க்க முடியூம்.இப்போது நடைபெறுகிற கோள்சார நிலைமையை அனுசரித்து கொடுக்கப்படும் பரிகாரங்கள் சும்மா அப்போதைக்கு தலைவலி காய்ச்சல் மாத்திரை கொடுத்து சமாதானப்படுத்துவது போலத்தான்.உள்ளுக்குள் இருக்கிற பிரச்சனை தீரவே தீராது.
இதனைத்தான் எவ்வாறு செய்வது என்று ஒரு நீண்ட நெடிய பயணமாக நாற்பதாண்டு காலமாக தேடித்தேடி திரிந்து அலைந்து பலவிதமான வழிமுறைகளைக் கண்டுபிடித்து அதன்பிறகுதான் இது போன்ற தீராத பிரச்சனைகளுக்கு உரிய "சூட்சுமப்பரிகாரத்தை" கொடுத்து வருகிறௌம்.இந்த மாதிரியான பிரச்சனைளைத் தீர்க்க உதவூம் பரிகாரங்களைக் கொடுக்க லட்சக்கணக்கில் தட்சிணையூம் கட்டணமும் மற்றவர்கள் வாங்கி வருகிறார்கள்.உதாரணமாக வேலையின்றி தவிப்பது.குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது.குடும்ப ஒற்றுமையின்றி இருப்பது.கணவன் மனைவிக்குள் ஒத்துப் போகாமல் பிரிவினை ஏற்படுவது.பூர்வீக சொத்தில் பிரச்சனை ஏற்படுவது என்பது போல பலவிதமான பிரச்சனைகளுக்கு லட்சக்கணக்கில்தான் மற்றவர்கள் கட்டணம் வாங்கி வருகிறார்கள்.
நாம் இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சூட்சுமப்பரிகாரத்தை எடுத்துத் தருவதற்கான எளிய கட்டணமாக ரூ 25555 என்றும் அந்த சூட்சுமப்பரிகாரத்தை நாமே அந்த ஜாதகருக்காக செய்து வைப்பதற்கான எளிய கட்டணமாக ரூ 25555 மட்டும்தான் வாங்கி வருகிறௌம்.
உங்களுக்கும் இது போன்ற தீராத பிரச்சனைகள் இருந்தால் உங்களது பிரச்சனையைக் குறிப்பிட்டு மேற்கண்ட விதத்தில் எளிய கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதக நகலை 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.இது உங்களுக்கான அருமையான வாய்ப்பு.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலையூம் உங்கள் தொழில் மற்றும் நிறுவனம் பற்றிய விபரங்களையூம் 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலையூம் உங்கள் தொழில் மற்றும் நிறுவனம் பற்றிய விபரங்களையூம் 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon