google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html சுழலும் கிரகங்கள் சுற்றலில் விடுகிறதா? ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

சுழலும் கிரகங்கள் சுற்றலில் விடுகிறதா?



 மனித வாழ்க்கை எப்போதுமே கிரகங்களின் பிடியில்தான் இருக்கிறது.வாழும் பூமி முதற்கொண்டு அத்தனை கிரகங்களும் நிலையாக ஓரிடத்தில் நிற்பதில்லை.அவை சுற்றிக் கொண்டே இருப்பதால்தான் இன்றளவூம் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் பூமி எப்போதும் பளிச்சென்று உற்சாகமாகவூம் உன்னதமாகவூம் இருக்கிறது.பூமியில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளும் சந்தோஷமாகவூம் உற்சாகமாகவூம் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்து கடைசியில் இறைவனை அடைவதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.ஆனால் மனிதனுக்கு மட்டும் ஏன் இத்தனை பிரச்சனைகள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.
 என்றைக்கு பணம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றே மனித வாழ்வில் துரத்தல் துவங்கி விட்டது.எதையூம் துரத்திக் கொண்டே செல்வது.இடையில் பலவிதமான பிரச்சனையில் மாட்டிக் கொள்வது.நோய்நொடியில் சிக்கிக் கொள்வது.பலவிதமான மனமாச்சர்யங்களில் மாட்டிக் கொள்வது என்று மனிதவாழ்க்கை வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது.
 ஆனால் சுற்றும் கிரகங்கள் மனிதனுக்கு உதவூவதற்காக படைக்கப்பட்டிருக்கிறதா அல்லது மனிதனை அவனது முன்ஜென்ம வினைகளை குறித்து வைத்துக் கொண்டு தண்டிப்பதற்காக படைக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் எந்த கிரகமும் மனிதனை தண்டிப்பதற்காக படைக்கப்படவே இல்லை.சனி உட்பட.
 அப்புறம் ஏன் தீராத பிரச்சனைகள்.தாங்கிக் கொள்ள இயலாத சோகங்கள் என்று கேட்டால் மனிதனுக்கு உதவக்கூடிய கிரகங்களை மனிதன் சரியாகப்  புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது வரும் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி என்று மிரண்டு பயந்து போய் இலவசமாகக் கிடைக்கிற சொற்ப பரிகாரங்களை செய்து கொண்டிருப்பதால்தான்.
 ஒரு மனிதனை கிரகங்களின் உதவியால் மிகவூம் உன்னத நிலைக்கு கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அந்த மனிதனின் ஜாதகத்தை மாற்றுவழியில் ஆய்வூ செய்து உரிய சூட்சுமப்பரிகாரங்களின் வழியாக கிரகங்களின் உதவியைப் பெற்றால்தான் முடியூம்.அதைத்தான் நாம் நமது "சரவணபவம்" தளத்தில் செய்து வருகிறௌம்.
 இது மிகவூம் ஆய்ந்து செய்யக் கூடிய அதிக நேரம் பிடிக்கக் கூடிய கவனமாகச் செய்யக் கூடிய வேலை என்பதுதான் இதில் உள்ள விஷயம்.சாதாரணமாக 100 பேர்களுக்கு ஜாதகம் பார்க்கும் நேரத்தில் இதில் ஒருவருக்குத்தான் செய்ய முடியூம்.அதனால்தான் இதற்கான கட்டணமும் அதற்கேற்ற அளவில் இருக்கிறது.
 எந்த பிரச்சனைகளையூம் சரி செய்து விடுகிற இந்த உயரிய "சூட்சுமப்பரிகாரத்தை" பெற்றுக் கொண்டு உங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுங்கள்.
இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சூட்சுமப்பரிகாரத்தை எடுத்துத் தருவதற்கான எளிய கட்டணமாக ரூ 25555 என்றும் அந்த சூட்சுமப்பரிகாரத்தை நாமே அந்த ஜாதகருக்காக செய்து வைப்பதற்கான எளிய கட்டணமாக ரூ 25555 மட்டும்தான் வாங்கி வருகிறௌம். 
உங்களுக்கும் இது போன்ற தீராத பிரச்சனைகள் இருந்தால் உங்களது பிரச்சனையைக் குறிப்பிட்டு மேற்கண்ட விதத்தில் எளிய கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதக நகலை 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.இது உங்களுக்கான அருமையான வாய்ப்பு.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலையூம் உங்கள் தொழில் மற்றும் நிறுவனம் பற்றிய விபரங்களையூம் 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c

Previous
Next Post »