இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் பாசிட்டிவ்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.எதிர்மறையாக எதையூம் பேசக்கூடாது என்று பலரும் பேசக் கேட்கலாம்.இதைத்தான் அந்தக்காலத்தில் வீட்டிலுள்ள பெரியவர்களும் நல்ல வார்த்தை பேச வேண்டும்.கடுஞ்சொற்களையூம் தீய வார்த்தைகளையூம் பேசக் கூடா என்று சொல்வார்கள்.முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னரெல்லாம் பார்த்தீர்களானால் கெட்டவார்த்தைகளை வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் விளிம்புநிலை மனிதர்களாகவூம் கீழ்மட்ட வேலைகளை செய்பவர்களாகவூம் இருப்பார்கள்.பெரிய வியாபாரம் செய்பவர்கள் குறிப்பாக தங்க நகை வியாபாரம் செய்பவர்கள் ஒருபோதும் கெட்ட வார்த்தைகளையூம் கடுஞ்சொற்களையூம் பேச மாட்டார்கள்.நாம் எது சொன்னாலும் நல்லது என்பார்கள்.சாதாரண மளிகைக்கடை வைத்திருப்பவர்களிம் அவர்களிடம் இல்லாத சாமான்களை நாம் கேட்கும்போது இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.நாளைக்கு வரும் என்று சொல்வார்கள்.
இது போன்று கெட்டவார்த்தைகளைப் பேசினால் கெட்டவார்த்தைகள் புழங்கும் ஆட்களுடன் பழகினால் அது போன்ற இடங்களில் இருந்தால் நீங்கள் ஒருபோதும் முன்னேற முடியாது.
சரி கெட்ட வார்த்தைகள் வருவது என்பது கெட்ட எண்ணங்கள் இருந்தால்தான் வரும்.அலட்சிய மனப்போக்கு இருந்தால்தான் வரும்.நல்ல வார்த்தைகள் வருவது நல்ல எண்ணங்களிடமிருந்துதான் வரும்.எனவே இந்த இரண்டு எண்ணங்களும் வருவதற்கு காரணமான மனோகாரகன் சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் எப்படி எங்கே இருக்கிறாரோ அதைப் பொறுத்துதான் வரும்.
ஆனால் கெட்ட குணங்களும் கெட்ட எண்ணங்களும் வருவதற்கு சந்திரன் மட்டும் காரணமல்ல.ஒருவரது ஜாதகத்தில் இருக்கிற சில கிரகங்களின் தன்மையைப் பொறுத்து (ராகு செவ்வாய் போன்றவை) அவை அமைகின்றன.
எனவே ஒருவரது மனதிலிருந்தும் அவரது வாயிலிருந்தும் நல்லது வருவதற்கும் கெட்டது வருவதற்கும் அவரது ஜாதகத்திலுள்ள கிரகங்களே காரணம்.சரி கிரகங்கள்தான் காரணம் என்று தெரிந்தும் அப்படியே விட்டு விட்டால் அவர் அப்படியேதான் பேசிக்கொண்டிருப்பார்.அவரது கர்மாவூம் அப்படியேதான் இருக்கும்.அவரது வாழ்க்கையூம் முன்னேற்றமும் "விதிப்படி"தான் அமைந்து போகும்.
இதனை மாற்ற வேண்டுமென்றால் சிறிய வயதிலேயே அதாவது ஒருவர் சிறு குழந்தையாக பள்ளியில் படிக்கிற காலகட்டத்திலேயே அவரது ஜாதகத்திலுள்ள கிரகங்களின் தன்மைக்கேற்ப கெட்டவற்றைக் குறைத்து நல்லவற்றை அதிகப்படுத்தி சூட்சுமப்பரிகாரத்தை செய்து விட்டால் அந்த குழந்தை நன்றாக வளர்ந்து நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்குச் சென்று உரிய வயதில் வளமான செட்டில் ஆக வைக்கலாம்.
கிரகங்கள் செய்யாததை பரிகாரங்கள் செய்து கொடுத்து விடும்.
அதைத்தான் நாம் செய்து கொடுத்து வருகிறௌம்.
இது போன்ற பரிகாரங்களுக்கான எளிய கட்டணம் ஜாதகம் ஒன்றிற்கு ரூ 25555 ஆகவூம் அதனை உங்கள் குழந்தைகளுக்காக செய்து முடிப்பதற்கான எளிய கட்டணம் ஜாதகம் ஒன்றிற்கு ரூ 25555 ஆகவூம் இருக்கும்.
பின்வரும் முறையில் கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது குழந்தையின் ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவூம்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon