நம்மில் பெரும்பாலோருக்கு நிகழ்ந்திருக்கும்.நன்றாக பிசினஸ் செய்து கொண்டிருந்திருப்பார்கள்.திடீரென்று ஒரு நாள் ஏதாவது தவறாகிப் போகும்.போட்ட ஆர்டர் சொதப்பலாகியிருக்கும்.ஒழுங்காக வந்து கொண்டிருந்த பணம் சட்டென்று நின்று போகும்.அதே இடம்தான்.அதே வாடிக்கையாளர்கள்தான்.அதே ப்ராடக்ட்கள்தான்.ஆனால் எல்லாம் ஸ்விட்ச் போட்ட மாதிரி நின்று போயிருக்கும்.தொழில் ஒரு சுணக்கமும் மந்தமும் வந்து தலையைக் கிள்ளிப் போட்டிருக்கும்.
என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் எல்லாம் கை மீறிப் போயிருந்திருக்கும்.போட்டியாளர்கள் யாரும் இல்லை.நல்ல ப்ராடக்ட்டைத்தான் விற்றுக் கொண்டிருக்கிறௌம்.எப்போதும் போல்தான் கோயில் குளங்களுக்கு சென்று கொண்டிருக்கிறௌம்.எல்லோரும் சொல்வது போல குலதெய்வ வழிபாட்டையெல்லாம் நிறுத்தவில்லை.அது பாட்டுக்கு வருடம் ஒரு தடவை அல்லது வருடம் இரு தடவை நடந்து கொண்டுதான் இருக்கிறது.தான தர்மம் எல்லாம் கூட தவறாது செய்து கொண்டுதான் இருக்கிறௌம்.
ஆனால் திடீரென்று வியாபாரத்தில் அல்லது தொழிற்சாலையில் பணம் என்பது அரிதானப் பொருளாகி விடுவதை உணர்ந்திருப்பீர்கள்.யாரை கேட்பது என்ன செய்வது என்று புரியாமல் வழக்கமாக செல்லும் கோவிலுக்குச் சென்றால் கூட மனதில் ஒரு இனம் புரியாத பயம் மற்றும் சோகம் குடி கொள்ள ஆரம்பித்திருந்திருக்கும்.எப்போதும் பார்க்கிற ஜோதிடரைப் போய் ஜாதகத்தைக் கொடுத்தால் அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு அப்போதைய கோள்சார கிரக நிலைகளான குரு மற்றும் சனி கூடுதலாக ராகு கேதுக்களின் நிலவரத்தைப் பார்த்து விட்டு சின்னதாக ஒரு பரிகாரம் சொல்வார்.அதை செய்தால் மூன்று மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்வார்.அதைச் செய்து பார்த்தாலும் நிலைமை மாறாது.கிட்டத்தட்ட எதைத் தின்றால் பித்தம் சரியாகும் என்ற அளவிற்கான பித்துப் பிடித்த ஒரு நிலைமையில் கொண்டு போய் விட்டு விடும்.
நாற்பதாண்டு காலத்திற்கு முன்னால் ஜோதிடத்தை ஆய்வூ செய்ய ஆரம்பித்தபோது எனக்கும் இது போல நேர்ந்திருக்கிறது.கிரகங்களின் உள்ளடி வேலையே இது என்று பிறகுதான் உணர்ந்திருக்கிறேன்.கேரளா வரை சென்று தங்கியிருந்து ஏன் இப்படி ஆகிறது என்று பலவிதமான முறைகளை அவை என்ன ஏது என்று ஆராய்ந்து பார்த்தபோது இதெல்லாம் கிரகசேஷ்டைகள் என்றே புரிந்து போனது.இது போன்ற கிரகசேஷ்டைகள் என்பது உங்களை கிரகங்கள் சீண்டி விளையாடுகிற நிலைமை என்பதை கோள்சாரா கிரகநிலைகளிலும் கண்டு பிடிக்க முடியாது.தசாபுத்தியிலும் இது தெரியாது.எனது நீண்ட ஆய்வில் ஒருவரது ஜாதகத்தைப் பார்த்தாலே அவரது தொழில்காரகம் எப்படி சின்னாபின்னமாகியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியூம்.அதற்கேற்ப சூட்சுமப்பரிகாரத்தை அவருக்காக தயார் செய்து கொடுத்தபின்னர்தான் இது சரியாகும்.இந்த பரிகாரத்தை அவ்வளது எளிதில் கிரகங்கள் செய்ய விடாது.தடை தாமதக் குறுக்கீடுகளை கொடுத்து சிரமப்படுத்தும்.இந்த பதிவை வாசிக்கிற நீங்களே கூட உங்களது பணக்கஷ்டம் உணர்ந்து இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம் என்று நினைத்தாலும் உங்களை செய்ய விடாது.அப்புறம் பார்த்துக் கொள்வோம்.இதுக்கு போய் இவ்வளவூ கட்டணத்தை செலுத்த வேண்டுமா என்று உங்களது மனதைக் குழப்பி உங்களை இக்கட்டில் கொண்டு போய் கிரகங்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடும்.
அதனால்தான் சொல்கிறௌம்.
பணக்கஷ்டங்கள் தீரவூம் தொழில் வியாபரம் தடை தாமதக் குறுக்கீடுகள் நீங்கி முன்பு போல செழித்து வளவூம் இதற்கான"தனாகர்ஷண சூட்சுமப்பரிகாரத்தை" அவசியம் நீங்கள் செய்து கொள்வது நல்லது.
இந்த பரிகாரத்தை உங்களுக்கு எடுத்துத் தருவதற்கான எளிய கட்டணம்
ரூ 25555 மட்டுமே.
இந்த பரிகாரத்தை நீங்களே செய்வதை விட நாங்கள் உரிய முறையில் தடங்கலின்றி செய்வதே சிறந்ததாக இருக்கும்.அப்படி செய்வதற்கான எளிய காணிக்கைக் கட்டணம் ரூ 25555 மட்டுமே.
இவ்வளவூ கொடுக்க வேண்டுமா என்று நினைத்தால் அது நீங்கள் நினைப்பதல்ல.கிரகங்கள் உங்களை வளரவிடாமல் தள்ளி விடுவதற்கா உங்கள் மீது அவை திணிக்கிற நினைப்பே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.எவ்வளவோ செலவூ செய்து விட்டோம்.எவ்வளவோ நஷ்டப்பட்டு விட்டோம்.ஒரே ஒரு முறை இந்த செலவை செய்து பரிகாரத்தை செய்து விடுவோம் என்று திட மனதுடன் நீங்கள் முடிவெடுத்தால் மட்டுமே அது உங்களுக்கான பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும்.
கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலையூம் உங்கள் தொழில் மற்றும் நிறுவனம் பற்றிய விபரங்களையூம் 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon