சிலபேர்களுக்கு இப்படி நடப்பதுண்டு.கிடுகிடுவென்று வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருப்பார்கள்.திடீரென்று ஸ்விட்ச் போட்ட மாதிரி எல்லாம் மாறிப்போய் விடும்.யார் கண் பட்டதோ யார் சொல் பட்டதோ என்கிற மாதிரி தொழில் முடங்கிப் போய் விடும்.வாடிக்கையாளர்கள் வருகை திடீரென நின்று போய் விடும்.உத்யோகத்தில் இருப்பவர்களாக இருந்தால் அத்தனை நாளும் அன்பாகப் பேசிய மேலதிகாரி திடீரென முறைப்பார்.வரவேண்டிய ப்ரமோஷன் இன்க்ரிமென்ட் எதுவூம் வராது.சில பேருக்கு திடீரென வேலையூம் போய் விடும்.வீட்டில் திடீர்திடீரென ஒன்று மாற்றி ஒன்று செலவூ வந்து கொண்டிருக்கும்.நன்றாக இருப்பவர்களுக்கு திடீரென உடல் படுத்தி எடுக்கும்.ஏன் இப்படி என்றே தெரியாது.டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் எல்லாம் நார்மலாகத்தான் இருக்கு என்பார்கள்.ஆனால் உடம்பு படுத்தி எடுக்கும்.மனம் திடீரென சோகமாகி விடும்.இனம் புரியாத கவலை வாட்டியபடி இருக்கும்.குலதெய்வ கோவிலுக்குச் சென்றHலும் இஷ்டதெய்வத்தை வணங்கினாலும் ஏதோ ஒரு குறை இருப்பது போலவே மனம் சொல்லும்.
இதற்கு காரணம் கிரகங்களின் போக்குவரத்துதான்.
கோள்சார கிரக நிலையூம் தசாபுத்தியின் கிரக நிலையூம் சில சமயம் வேகமாக சென்று கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் கிராஸிங்கில் காலம் நேரம் இல்லாமல் நின்று கொண்டே இருக்க வேண்டியது போல ஆகி விடும்.இந்த கிரக சூழ்நிலையோடு அடுத்தவர்களின் கண்ணேறு பொறாமை போன்றவைகளும் சேர்த்து கொண்டால் அந்த மாதிரியான நிலையில் உள்ளவர்களை படுத்தி வைப்பதில் கிரகங்கள் குஷியாகி விடும்.இதனை கடவூளிடம் முறையிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும்தான்.ஆனால் அதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும்.மாதக்கணக்கில் சிலருக்கு வருடக்கணக்கில் ஆகும்.இதற்கு லாஜிக்கலாக ஒரு காரணம் உள்ளது.நமது ஒரு வருடம் என்பது தேவர்களைப் பொறுத்த அளவில் ஒரு நாள்.அதாவது அவர்களது ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம்.அதனால்தான் இப்படி.
இதை எப்படித்தான் சரி செய்வது என்றால் கிரக நிலைகளை ஆராய்ந்து கோள்சாரப்படியூம் தசாபுத்தியின் படியூம் என்ன ஏது என்று புரிந்து கொண்டு அதில் அடுத்தவர்களின் (குறிப்பாக பங்காளிகளின் கிருத்திருவம் இருக்கிறதா என்றும்) இடையூறும் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து அதற்கேற்ப ஒரு சூட்சுமப்பரிகார முறையைத் தேர்ந்தெடுத்து செய்தால்தான் இது சரியாகும்.
இதனை செய்வது கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி வேலை போலத்தான்.மிகுந்த பக்தி சிரத்தையோடு இதை மட்டுமே நினைத்தவாறு ஒரு மண்டலம் முழுக்க செய்தாக வேண்டியிருக்கும்.அதனால் இதற்கான கட்டணமும் அதற்கேற்ப உயர்வாகத்தான் இருக்கும்.
நல்லா இருந்த நீங்கள் திடீரென கஷ்டப்பட ஆரம்பித்திருந்தால் அதனை அலட்சியப்படுத்தாதீர்கள்.உங்களுக்கான சரியாக சூட்சுமப்பரிகாரத்தைப் பயன்படுத்தி அதனை சரி செய்ய முயற்சிக்கலாம்.உங்களது பிரச்சனைகளையூம் உங்களது கோரிக்கையையூம் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவித்தால் இதற்கான கட்டண விபரங்களை தெரிவிக்கிறௌம்.கட்டணங்களை செலுத்தியபின்னர் உங்களுக்கான சூட்சுமப்பரிகார முறைகளை செய்ய ஆரம்பித்து விடுவோம்.
இது போன்ற வாய்ப்பு ஒரு முறைதான் கிடைக்கும்.
ஏற்கனவே பலர் முன்னதாக இந்த பரிகார முறைகளை நம்மிடம் செய்து கொண்டிருப்பதால் கேட்கும் அனைவருக்கும் இதனை செய்து தர நேரம் கிடையாது.அதனால் முந்திக் கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon