google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.ஆனால் எதுவூமே நடக்கவில்லை...என்ன செய்வது? ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.ஆனால் எதுவூமே நடக்கவில்லை...என்ன செய்வது?



 சிலருக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்கும்.நல்ல கல்வித் தகுதி இருக்கும்.நல்ல திறமைகள் இருக்கும்.நல்ல பழக்கவழக்கங்கள் இருக்கும்.ஆனால் நல்லபடி வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது.தங்களை விட குறைவான தகுதியூள்ள ஆட்கள் எல்லாம் நல்லபடி வேலை குடும்பம் குழந்தைகள் என்று செட்டில் ஆகி விடுவதைப் பார்க்க மனசெல்லாம் கலக்கமாக கவலையாக இருக்கும்.என்ன பாவம் செய்தோம் என்றே தெரியவில்லையே.ஏன் எதுவூமே விளங்கமாட்டேன் என்கிறது என்று முழிப்பார்கள்.
 இன்னும் சிலருக்கு வேறு மாதிரியான பிரச்சனை இருக்கும்.நல்ல வேலை கிடைத்து நல்ல மனைவி அமைந்து நல்லபடி ஹவூசிங் லோன் போட்டு ஒன்றுக்கு இரண்டு அபார்ட்மன்ட் வாங்கி நல்லவிதமாக ஐடி வேலையில் மேலே மேலே போய்க்கொண்டிருக்கும்போது திடீரென வேலை போய்விடும் சூழல் உருவாகி விடும்.வீட்டில் மனைவி குழந்தைகள் யாருக்காவது ஒன்று மாற்றி ஒன்று உடம்பிற்கு ஏதாவது வந்து மருத்து செலவூ கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும்.எந்த கோவிலுக்குச் சென்று வந்தாலும் பிரச்சனைகள்  தீராமல் பித்துப் பிடித்த மாதிரி இருக்கும்.படுத்தால் உடம்பெல்லாம் அடித்துப் போட்ட மாதிரி இருக்கும்.துரக்கம் வராது.இரவில் விழித்துக் கொண்டு சுவற்றைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கத் தோன்றும்.அபார்ட்மென்ட்டின் டெர்ரஸிற்கு சென்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டால் குதித்து விடு கீழே என்பது போல குரல் காதில் கேட்பது போல இருக்கும்.தனியாக லிஃப்டில் செல்லும்போது மூச்சை அடைக்கிற மாதிரி பிரமையாக இருக்கும்.
 இதற்கெல்லாம் காரணம் இருக்கிறது.
 சாதாரணமாக ஒரு ஜாதகத்தை மேம்போக்காகப் பார்த்தால் இது தெரியாது.இது போன்ற சிக்கலான பிரச்சனைகளுக்கு அந்த ஜாதகத்தை சூட்சும ஆய்விற்கு உட்படுத்திப் பார்த்தால்தான் உண்மையில் உள்ளே என்ன பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது என்று தெரியவரும்.இதைத்தான் சிக்கலான பிரச்சனை உள்ளவர்களுக்காக ஜாதகத்தை ஆய்வூ செய்து சூட்சுமப்பரிகாரத்தை எடுத்து தருகிறௌம்.
இந்த மாதிரியான பிரச்சனைளைத் தீர்க்க உதவூம் பரிகாரங்களைக் கொடுக்க லட்சக்கணக்கில் தட்சிணையூம் கட்டணமும் மற்றவர்கள் வாங்கி வருகிறார்கள்.உதாரணமாக வேலையின்றி தவிப்பது.குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது.குடும்ப ஒற்றுமையின்றி இருப்பது.கணவன் மனைவிக்குள் ஒத்துப் போகாமல் பிரிவினை ஏற்படுவது.பூர்வீக சொத்தில் பிரச்சனை ஏற்படுவது என்பது போல பலவிதமான பிரச்சனைகளுக்கு லட்சக்கணக்கில்தான் மற்றவர்கள் கட்டணம் வாங்கி வருகிறார்கள்.
 நாம் இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சூட்சுமப்பரிகாரத்தை எடுத்துத் தருவதற்கான எளிய கட்டணமாக ரூ 25555 என்றும் அந்த சூட்சுமப்பரிகாரத்தை நாமே அந்த ஜாதகருக்காக செய்து வைப்பதற்கான எளிய கட்டணமாக ரூ 25555 மட்டும்தான் வாங்கி வருகிறௌம். 
உங்களுக்கும் இது போன்ற தீராத பிரச்சனைகள் இருந்தால் உங்களது பிரச்சனையைக் குறிப்பிட்டு மேற்கண்ட விதத்தில் எளிய கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதக நகலை 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.இது உங்களுக்கான அருமையான வாய்ப்பு.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலையூம் உங்கள் தொழில் மற்றும் நிறுவனம் பற்றிய விபரங்களையூம் 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c

Previous
Next Post »