ஒவ்வொருவரது ஜாதமும் தனித்தன்மை வாய்ந்தது.ஒவ்வொரு மனிதனுக்கும் முன்னேறுவதற்கும் வசதியாகவூம் வளமாகவூம் சுகமாகவூம் வாழ்வை அமைத்துக் கொள்ள சமமான வாய்ப்புகள்தான் கொடுக்கப்படுகிறது.ஒருவருக்கு அதிகமாகவூம் இன்னொருவருக்கு குறைவாகவூம் இயற்கையோ கடவூளோ கொடுப்பதில்லை.ஆனால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பூர்வபுண்ணியம் என்றும் முன்ஜென்ம பாவம் என்றும் இதனால் ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் அந்த ஜாதகரை இந்த ஜென்மத்தில் தண்டிக்கும் விதத்தில் அமைந்து விடுகின்றன என்று காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.கிரகங்கள் அப்படி அமைந்திருந்தாலும் அதன் மொத்த கூட்டுத்தொகை அதாவது சமபலம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.அப்படியானால் எப்படி சிலர் கோடீஸ்வரனாகவூம் சிலர் பணத்திற்கு அலைபவர்களாகவூம் இருக்கிறார்கள் என்றால் அது கிரகங்களை பயன்படுத்தத் தெரியாமல் சாதாரண முறையில் கோவில்களில் கும்பிடு போடுவது.எல்லாரும் சொல்வது போல குலதெய்வத்தை கும்பிடுவது.பரிகாரக் கோவில்களுக்கு செல்வது என்று சாதாரணமாக செய்யூம் செயல்களால் உங்களது ஜாதகத்தில் உள்ள கிரகங்களிடமிருந்து முழு உதவியைப் பெற முடியாது.
எல்லா மனிதர்களின் ஜாதகத்திலும் கதாநாயகன் போல ஒரு கிரகம் கண்டிப்பாக இருந்தே தீரும்.அப்படி கதாநாயகள் போல ஒரு கிரகம் இருந்தால் கண்டிப்பாக வில்லாக ஒரு கிரகம் இருந்தே தீரும்.அதே போல ஒரு திரைப்படத்தில் சாதாரண சின்னச்சின்ன கேரக்டர்களில் பலர் வருவது போல மற்ற கிரகங்கள் இருக்கக் கூடும்.
எது உங்களது கதாநாயகன்.எது உங்களது வில்லன் என்று கண்டுபிடிப்பது மட்டுமல்லாது சாதாரணமாக இருப்பது போல தோன்றும் சில கிரகங்கள் கூட சிலருக்கு திடீரென நல்ல பலன்களை தந்து விடுவதுண்டு.அதைத்தான் நமது
"சூட்சுமப்பரிகார முறையில்" எடுத்துத் தருகிறௌம்.
எந்த விதமான சிக்கலாக இருந்தாலும் அதற்கான தீர்வூ என்பது எப்போதுமே உண்டு.ஆனால் அந்த தீர்வூக்கான வழிமுறைகள்தான் மறைபொருளாக இருக்கின்றன.அதனை எடுத்து உரிய பரிகாரத்தை செய்து விட்டால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது சரியாகி விடும்.
இதற்கான ஆய்வூகளைத்தான் நீண்டகாலமாக செய்து வருகிறௌம்.அதன் காரணமாக உரிய சூட்சுமப்பரிகாரத்தை அந்ததந்த பிரச்சனைகளுக்காக தந்து அதனை தீர்த்து வைக்க முயற்சிக்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon