google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html வலியது வாழும்? எளியது வீழும்! ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

வலியது வாழும்? எளியது வீழும்!



 பரிணாம வளர்ச்சி விதியிலேயே சொல்வார்கள்.வலியது வாழும் என்று.மற்றதெல்லாம் தேய்ந்து அழிந்து போகும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.இது ஒரு மனிதரின் ஜாதகத்திலுள்ள கிரகங்களுக்கும் பொருந்தும்.ஒருவரது ஜாதகத்திலுள்ள கிரகங்களில் அதிக வலிமை பெற்ற கிரகம் எது என்று பார்த்தால் அந்த கிரகத்தின் காரகமே அந்த ஜாதகரை வழிநடத்துவதாக இருக்கும்.இங்கே அஷ்டவர்க்கம் போன்றவற்றைப்போட்டு கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாருக்கும் சமமாகத்தானே இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.அதிக பலன் பெற்ற கிரகம்தான் இங்கே வலியவன்.அந்த வலியவன் இருக்கும்போது அதனருகில் வேறு எந்த கிரகமும் எடுபடாது.அப்படி இருக்கும்போது அந்த வலிய கிரகம் எந்த வீட்டில் இருக்கிறது என்பதைப் பார்த்தால் அந்த வீட்டின் காரகத்திற்கு ஏற்ப அது அவனை வழிநடத்திச் செல்லும்.அப்போது அந்த கிரகத்தை வேறு வீட்டிலுள்ள எந்த சுப அசுப கிரகங்கள் பார்த்தாலும் அந்த பார்வையையெல்லாம் புறந்தள்ளி விட்டு அந்த கிரகம் அந்த ஜாதகரை ஒரு தனிப்பட்ட பாதையில் தள்ளிக் கொண்டு செல்லும்.இது யாரும் சொல்லாத ஜோதிட அற்புதம்.நானே அனுபவத்தில் பலவிதமான ஜாதகங்களைப் பார்த்தறிந்த ஆய்வூ செய்து கண்டுபிடித்தது.
 அப்படி செல்லும்போது அந்த கிரகம் நல்ல கிரகமாக இருந்து நல்ல வீட்டில் இருந்து நல்ல நோக்கத்துடன் செயல்பட்டால் அந்த ஜாதகர் மேலே வந்து விடுவார்.உதாரணமா ஆறாம் வீட்டிலுள்ள கிரகம் வலுவானது என்றால் (இங்கே தனித்து இருந்தாலும் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் அதில் எந்த கிரகம் வலுவானதோ அது மட்டும்தான் கணக்கில் வரும்) அந்த ஜாதகரை அந்த கிரகம் கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாக்கித் தள்ளி விடும்.இதே போல்தான் மற்ற வீடுகளுக்கும்.அதே போல பத்தாம் வீட்டில் ஒரு நல்ல கிரகம் இருந்தால் அது அந்த ஜாதகரை உயர்த்தும்.மாறாக கேது அங்கே உட்கார்ந்திருந்தால் அது அந்த ஜாதகரை எப்போது பார்த்தாலும் வெட்டி வேதாந்தம் பேசியே பொழுதைக் கழிக்கச் செய்து வாழ்க்கையையூம் தொழிலையூம் வீணாக்கி விடுவார்.இதுபோல நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
 ஒருவர் வாழ்க்கையில் முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குள் செட்டில் ஆகவில்லையென்றால் அதற்கு ஒரே காரணம் இது போன்ற வலிய கிரகத்தின் வாலாட்டுதல்தான்.
 இதற்கான உரிய சூட்சுமப்பரிகாரத்தை செய்தால்தான் அது அந்த ஜாதகரை நிம்மதியாக செட்டிலாகி வாழ விடும்.இல்லையென்றால் கடைசி வரை கஷ்டம்தான்.
இதற்கான"சூட்சுமப்பரிகாரத்தை" அவசியம் நீங்கள் செய்து கொள்வது நல்லது.
 இந்த பரிகாரத்தை உங்களுக்கு எடுத்துத் தருவதற்கான எளிய கட்டணம்
ரூ 25555 மட்டுமே.
 இந்த பரிகாரத்தை நீங்களே செய்வதை விட நாங்கள் உரிய முறையில் தடங்கலின்றி செய்வதே சிறந்ததாக இருக்கும்.அப்படி செய்வதற்கான எளிய காணிக்கைக் கட்டணம் ரூ 25555 மட்டுமே.

கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலையூம் உங்கள் தொழில் மற்றும் நிறுவனம் பற்றிய விபரங்களையூம் 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c

Previous
Next Post »