google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html சிறியதுதான் பெரியது... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

சிறியதுதான் பெரியது...



 சின்னச் சின்னப் பிரச்சனைகள்தான் கவனத்தை எப்போதும் சிதறடிக்கும்.பெரிய பிரச்சனைகளை அதற்கென்று ஒரு வழிமுறையைக் கையாண்டு தீர்த்துக் கொள்ளலாம்.ஆனால் சிறிய பிரச்சனைகளை அவை சிறியதுதானே அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு வைத்தால் அது உங்களுக்கே தெரியாமல் பூதாகாரமாக வளர்ந்து உங்களை சாய்த்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.உதாணரமாக அலுவலகத்தில் உங்களுக்கும் மேலதிகாரரிக்கும் சின்ன உரசல் ஏற்படுகிறது.சின்னதுதானே அப்புறம் அவர் மறந்து விடுவார் என்று நினைத்தால் அதனை நினைவூபடுத்தி உங்களைப் பற்றி கோள் சொல்லி சாய்த்து விட ஒரு கூட்டமே மறைவாக அங்கே வேலை செய்யூம்.உடல் நலத்தில் கூட இப்படித்தான்.சாதாரண காய்ச்சல் என்றுதான் நினைப்போம்.ஆனால் அது மற்ற ஏதாவது ஒரு பெரிய வியாதியின் விசிட்டிங் கார்டு என்பதை அப்போது புரிந்து கொள்ளாதிருந்திருப்பீர்கள்.
 சின்னச் சின்ன பிரச்சனைகளை ஜாதகத்தைப் பார்த்து பரிகாரங்களின் வாயிலாக தீர்த்து விடலாம்.
 இதனை செய்வதற்கு உங்களது ஜாதகத்தின் நகலை இதற்கான கட்டணத்தை செலுத்தியபிறகு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தால் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாகவே வந்து சேரும்.
 சிறிய பிரச்சனைகளுக்கான பரிகாரம் பெற:
 ஜாதகம் ஒன்றிற்கான கட்டணம்: ரூ 2000 மட்டுமே
 ஒரு குடும்பத்தில் நான்கு நபர்களுக்கு மட்டும் என்றால்:ரூ 5000 மட்டுமே
 நான்கு நபர்களுக்கு மேல் என்றால் கூடுதலான நபர்களுக்கு ஒரு ஜாதகத்திற்கு ரூ 2000 வீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
 நுரறு இருநுரறு என்று லோக்கல் ஜோதிடர்களிடம் போய் பார்த்தும் அவர்கள் சொல்கிற பலன்கள் பலிக்காமல் போய் மீண்டும் மீண்டும் ஜோதிடர்களிடம் படையெடுப்பதை விட ஒரு முறை மேற்கண்ட முறையில் கட்டணம் செலுத்தி உரிய பரிகாரத்தைப் பெற்று நீங்கள் நிம்மதியாக இருக்க முயற்சி செய்யலாம்.
 கட்டணங்களை பின்வரும் முறையில் செலுத்தலாம்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c

Previous
Next Post »