ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ ஏழாம் இடம் என்பது மிகவூம் முக்கியமான இடம்.ஏனென்றால் ஒருவரது வாழ்க்கை என்பது திருமணபந்தத்தில்தான் முழுமை பெறுகிறது.வாழ்வில் தொழிலில் வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் பணமோ புகழோ சம்பாதித்தாலும் திருமண வாழ்வூ தோற்றுப் போனால் அது அந்த ஜாதகரை உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்து உலுக்கி எடுத்து விடும்.எத்தனையோ பேர் நல்ல புகழுடன் அந்தஸ்துடன் இருந்தாலும் திருமணம் நடைபெற்றவூடன் வீழ்ச்சியடைய ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதற்கெல்லாம் ஒருவரது ஜாதகத்தில் உள்ள ஏழாம் இடமே.பொதுவாக ஏழாம் இடத்தில் கிரகம் ஏதும் இல்லாமல் இருப்பது நல்லது.ஆனால் சிலருக்கு ஏழாம் இடத்தில் ஒரு கிரகமோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களோ அமைந்து விடுவதோடு அந்த கிரகங்கள் பாவகிரகங்களில் பிடியிலும் சிலருக்கு இருக்கும்படி அமைந்து விடுவதுண்டு.அத்துடன் பதினோராவது இடமும் சிலருக்கு பாழ்பட்டுபோய் இருக்கும்.
முதலில் ஏழாவது இடத்தில் கிரகம் இருந்தாலே அது ஒரு குறைதான்.அத்துடன் பதினோராவது இடமும் விளங்காமல் போயிருந்தால் அந்த ஜாதகரின் முதல் திருமணத்தை குழப்பமடையச் செய்து இரண்டாவது திருமணத்தை நோக்கி மனதை அலைபாய வைத்து அந்த இரண்டாவது திருமணத்தையூம் சொதப்பி விடுவதாக அமைத்து விடும்.
திருமணம் என்பது ஒரு அற்புதமான விஷயம்.இது இனவிருத்திக்காக மட்டுமல்ல.மனமொத்த வாழ்க்கை வாழ்ந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு அமைதியாகவூம் ஆனந்தமாகவூம் வாழ்வதற்கான விஷயம்.எந்த ஒரு ஆணும் எவ்வளவூதான் வெளியே சுற்றித் திரிந்தாலும் வீட்டிற்குத்தான் வந்தாக வேண்டும்.வெளியே எத்தனை புகழ் அந்தஸ்து இருந்தாலும் வீட்டில் மனைவியிடம் மதிப்பில்லையென்றால் அனைத்தும் பாழ்.இதே போல்தான் ஒரு பெண்ணிற்கும் கணவனின் அரவணைப்பு இல்லையென்றால் வாழ்வது வீண்.
ஏழாம் இடத்தில் கிரகம் உள்ளவர்கள் திருமணத்தில் ஈடுபடும் முன்னர் தங்களது ஜாகத்தை ஆய்வூ செய்து உரிய பரிகாரம் செய்து கொள்வது நல்லது.ஒருவேளை ஏற்கனவே திருமணம் நடைபெற்றிருந்தால் இல்லற வாழ்வில் சிக்கல் இருப்பதை உணர்ந்தால் உடனே இதற்கு உரிய சூட்சுமப்பரிகாரத்தை செய்து கொள்வது பிரிவினையைத் தவிர்க்கும்.பிரிவினை என்றால் விவாகரத்து மட்டுமல்ல.மனதளவில் இருவரும் ஈர்ப்பில்லாமல் ஒரே வீட்டில் வாழ்வது கூட ஒரு தண்டனைதான்.அல்லது ஏற்கனவே முதல் திருமணம் தோல்வியூற்று மறுதிருமணத்திற்கு முயற்சி செய்ய விரும்புபவர்களும் இதற்குரிய சூட்சுமப்பரிகாரத்தை செய்து கொண்டு முயற்சியைத் தொடர்வது நல்லது.
அப்போதுதான் உங்களது வாழ்வூ நிறைவாகவூம் இனிமையாகவூம் அமையூம்.
உங்களது ஜாதகத்தை ஆய்வூ செய்து சூட்சுமப்பரிகாரத்தை எடுத்துத் தருவதற்கான எளிய கட்டணம் ரூ 25555 ஆகும்.
உங்களுக்கான அந்த சூட்சுமப்பரிகாரத்தை செய்து கொடுப்பதற்கான எளிய கட்டணமாக இன்னொரு ரூ 25555ஐயூம் செலுத்தலாம்.
பின்வரும் முறையில் கட்டணங்களை ( ரூ 25555 மற்றும் இன்னொரு ரூ 25555) செலுத்தி விட்டு உங்களது பெயர் நட்சத்திரம் ராசி உட்பட ஜாதகவிபரத்தை 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon