எந்த ஒரு பிரச்சனையூம் நீண்டகாலமாக இருப்பதில்லை.அந்த பிரச்சனைகள் தரும் தாக்கம் மட்டுமே நீண்டகாலமாக இருக்கும்.ஒரு பிரச்சனை ஒருத்தரைப் போட்டு குடைகிறதென்றால் அது கோள்சார கிரக நிலையானது அந்த ஜாதகரின் சுயஜாதக கிரகநிலையை தொட்டுச் செல்வது போன்ற ஒரு அமைப்பு ஏதாவது ஒரு காலகட்டத்தில் வரும்போது இப்படிப் போட்டு படுத்தி எடுத்து விடும்.அத்துடன் என்ன ஏது என்று தெரியாமல் திடீர் திடீரென்று புதுப்புது பிரச்சனைகள் வந்து குவிந்து விடுவதும் செய்யாத தவறுக்கெல்லாம் வீண்பழி ஏற்பதும் கடன் சுமைகள் தானாக ஏறிக்கொண்டே வருவதும் நோய்நொடிகள் குறி வைத்து தங்களை மட்டுமே தாக்குவது போன்ற நிலைமையை வீட்டில் ஏற்படுத்துவதும் எதனால் என்று பார்த்தால் இதற்கு பாதி காரணம் மனதிலுள்ள பயமும் வீண்கற்பனையூம்தான்.மீதி காரணம்தான் கிரகங்களாலும் சுற்றியூள்ள பொறாமைக் குணம் கொண்ட மனிதர்களாலும் ஏற்படுவது.இந்த பயமும் வீண்கற்பனையூம் கூட ஒருவரது ஜாதகத்திலுள்ள சந்திரனின் நிலையால் ஏற்படுவது என்று சொல்லலாம்.அந்த சந்திரனின் நிலை சாதகமில்லாமல் இருக்கும்போது அந்த ஜாகத்திலுள்ள ஏதாவது ஒரு கிரகம் ஆளுமைத்தன்மையூடன் இருக்கும்போது அவரது பூர்வபுண்ணியம் லேசாக அடிபட்டிருந்தால் அந்த ஜாதகரை இம்மைப்படுத்தி இன்னல்படுத்தி அதில் சுகம் காண்பது போல அந்த வலுவான கிரகம் செயல்பட ஆரம்பித்து விடும்.அப்போது அந்த ஜாதகர் பித்துப் பிடித்தது போன்ற பலவிதமான தொல்லைகளுக்கு ஆட்பட ஆரம்பித்து விடுவார்.
இதனை சாதாரண புராதன ஜோதிடத்தைப் பயன்படுத்தி தீர்க்க இயலுமா என்றால் இயலாது.ஏன் அப்படி தீர்க்க இயலாது.புராதன வேத ஜோதிடம் உயர்வானதாயிற்றே அதனைப் பயன்படுத்தி ஏன் சிக்கலை தீர்க்க முடியாது என்றால் புராதன ஜோதிடம் இரண்டு முறையில் செயல்படுகிறது.
ஒன்று அதில் ஏராளமான விதிகளும் உபவிதிகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் உள்ளன.இந்தப் பக்கம் போனால் அந்தப் பக்கம் இடிக்கும்.அந்தப் பக்கம் போனால் இந்தப் பக்கம் அழிக்கும் என்பது போன்ற விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் அவ்வளவூ எளிதில் ஒரு பிரச்சனையை தீர்க்க உதவாது.இதற்கு ஜோதிடத்தை கரைத்துக் குடித்திருந்தாலும் ஏதாவது ஒரு விதி வந்து தடுக்கும்.இன்னொன்று செய்த பாவத்திற்கான பலனை அனுபவதித்துத்தான் ஆக வேண்டும்.அதுதான் கர்மா என்ற நம்பிக்கையை ஜோதிடம் ஆழமாக கொண்டிருக்கிறது.அதனால் ஜோதிடத்தில் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க இயலாது.சின்ன அளவில் பிரச்சனையை மட்டுப்படுத்த மட்டுமே அவை உதவூம்.
அதனால்தான் எவ்விதமான பிரச்சனையாக இருந்தாலும் அதனை நமது சூட்சுமப்பரிகாரத்தின் வாயிலாக தீர்த்துக் கொடுத்து வருகிறௌம்.இதனை செய்வதற்கு இதற்கான செலவினங்கள் அதிகமாகத்தான் இருக்கும்.ஆனால் பிரச்சனை தீர்ந்து விடும்.மேகம் போல வரும் பிரச்சனை காற்றில் கலைந்து போவது போல கலைந்து ஓடிப்போய் விடும்.அதனால்தான் நம்மிடம் சூட்சுமப்பரிகாரம் கேட்டு பலரும் அணுகி வருகிறார்கள்.
தீர்க்க இயலாத பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்படுபவராக இருந்தால் அதனை தீர்க்க விரும்பினால் சூட்சுமப்பரிகாரத்தைப் பெற்று நலம் வளம் பெறலாம்.கட்டண விபரங்கள் மேலே உள்ளன.
நீங்கள் உங்களது பிரச்சனையைக் குறிப்பிட்டு 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு உங்களுக்கான கட்டணம் எவ்வளவூ என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டு கட்டணத்தை செலுத்திவிட்டு உங்களது ஜாதக நகலை அனுப்பி வைக்கலாம்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம் இதோ:
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
(OR)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or byCredit card
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
(OR)
ConversionConversion EmoticonEmoticon