google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html வருமுன் காப்பதே சிறந்தது... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

வருமுன் காப்பதே சிறந்தது...



  ஒருவர் சிறிய வயதில் இருக்கும்போதுதான் அவரின் கர்மாவிற்கேற்ப கிரகங்கள் தங்களது வேலையை துவங்க ஆரம்பிக்க திட்டம் போடும். இது சரியாக அவர் பத்தாவது படிக்கும் வயதில்தான் துவங்கும்.அப்போதுதான் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பையன் பத்தாவதில் மதிப்பெண் குறைந்து எடுப்பதும் பத்தாவதில் மிக நல்ல மதிப்பெண் எடுத்திருக்கும் பையன் என்னதான் டியூஷன்கள் வைத்திருந்தாலும் ப்ளஸ்டுவில் மதிப்பெண் குறைந்து நல்ல உயர்கல்வி அமையாமல் ஏதோ டொனேஷன் கொடுத்தாலும் பாடாவதிக் கல்லுரரியில் ஏதோ பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க அனுப்பினால் அதையூம் அந்த பையன் முடிக்காமல் அரியர்ஸ்களாக வைத்துக் கொண்டு தடுமாறுவதும் நடக்கும்.சிலருக்கு கல்லுரரிப் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் கேம்பஸ் இன்டர்வ்யூ வரும்போதே சொதப்பலாகி தன்னை விட குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தவர்களுக்கெல்லாம் பெரிய ஐடி கம்பெனியில் வேலை கிடைக்க தனக்கு மட்டும் எதுவூம் கிடைக்காமல் நொந்து வெளியில் வரும் நிலைமை ஏற்பட்டு விடும்.
 இதற்கு காரணம் கிரகங்களும் பூர்வபுண்ணியமும்தான்.
 இதுபோன்ற நிலை ஏற்படாதிருக்க சிறிய வயதில் அந்த பையன் பள்ளிக் கூடத்தில் படிக்கிறபோதே உரிய சூட்சுமப்பரிகாரத்தை செய்து வைத்து விட்டால் மற்ற நல்லதெல்லாம் தானாக நடக்கும்.பையன் நன்றாகப் பள்ளிப் படிப்பையூம் கல்லுரரிப் படிப்பையூம் முடித்து கேம்பஸில் வேலை கிடைத்து நல்லவிதமாக செட்டிலாக முடியூம்.
 அதற்காகத்தான் சிறிய வயதாக இருக்கும்போதே உங்களது குழந்தைகளுக்கு உரிய சூட்சுமப்பரிகாரத்தை செய்து விடுங்கள் என்கிறௌம்.இதனை ஒரு முறை செய்தால் போதும்.இது போன்ற சூட்சுமப்பரிகாரத்தை எடுத்துத் தருவது என்பது அதிக நேரமும் தனிப்பட்ட கவனமும் தேவைப்படும் விஷயமாகும்.அதனால் இதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கலாம்தான்.ஆனால் எல்லோருக்கும் உதவ வேண்டுமென்ற எண்ணத்தில் குறைவாக எளிய கட்டணமாக சூட்சுமப்பரிகாரத்தை தனிப்பட்ட கவனம் செலுத்தி எடுத்து தருவதற்கு ரூ 25555ம் அதனை உங்களது பையனுக்காக நாமே செய்து விடுவதற்கான எளிய கட்டணமாக ரூ 25555ஐயூம் நிர்ணயித்திருக்கிறௌம்.
 இந்த குறைவான கட்டணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.லட்சக்கணக்கில் செலவூ செய்து பரிகாரம் செய்தும் பலனில்லாதவர்கள் எல்லாம் நம்மிடம்தான் தொடர்பு கொண்டு சூட்சுமப்பரிகாரத்தின் வாயிலாக நல்ல பலனடைந்து வருகிறார்கள்.
 பின்வரும் முறையில் கட்டணங்களை ( ரூ 25555 மற்றும் இன்னொரு ரூ 25555) செலுத்தி விட்டு உங்களதுத பையனின் பெயர் நட்சத்திரம் ராசி உட்பட ஜாதகவிபரத்தை 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c

Previous
Next Post »