google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html லக்னாதிபதி வலுத்திருந்தாலும் நீச்சமாகியிருந்தாலும்... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

லக்னாதிபதி வலுத்திருந்தாலும் நீச்சமாகியிருந்தாலும்...



 நாட்டில் உள்ள மிகப் பெரும் கோடீஸ்வரர்களை எண்ணிப் பாருங்கள்.ஒரு பட்டியல் எடுத்துதான் பாருங்களேன்.அந்த பட்டியல் மிகப் பெரிய அளவில் இருக்காது.அந்த பட்டியலில் உள்ள அத்தனை கோடீஸ்வரர்களின் ஜாதகங்களும் ஒரு வேளை கையில் கிடைத்தால் அதனை ஆய்வூ செய்து பார்த்தால் அத்தனை ஜாதகங்களும் ஒரே மாதிரி நிச்சயம் இருக்காது.ஒருவர் கோடீஸ்வராகியிருக்க வேண்டுமென்றால் அதற்கு ஜாதகத்தில் இன்னின்ன விதிகள் இருந்தாக வேண்டும் என்று காலம் காலமாக சில விதிகளை சொல்லி வருவார்களல்லவா அந்த விதிகளுக்கு உட்பட்டு அத்தனை பேரின் ஜாதகங்களும் நிச்சயம் இருக்காது.
 பின் எப்படி அவர்கள் கோடீஸ்வரர்களாகிறார்கள்.
 கடின உழைப்பிலா (சனி)
 புத்திசாதுர்யத்திலா(புதன்)
 தெய்வ அருளிலா(குரு)
 ஆளுமைத்திறனிலா(சூரியன்)
 செயல்திறத்திலா(செவ்வாய்)
 வசீகரத்தன்மையிலா(சுக்கிரன்)
 பூர்வபுண்ணியத்திலா(கேது)
 திடீர் அதிர்ஷ்டத்திலா(ராகு)
 அன்னையின் ஆசியிலா(சந்திரன்)
 பின் எப்படி அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள்.மேலே உள்ள கிரகங்களில் ஒன்றிரண்டு வலுவாக உதவினாலும் யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரர்களாகி விடலாமே.
 சொல்ல வந்த விஷயம் என்னவென்றால் எந்த ஒரு ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருக்கிறானோ அந்த ஜாதகர் சற்று முயன்று கிரகக் கூட்டணியைப்  பயன்படுத்திக் கொண்டால் அதற்கான பரிகார முறைகளை மேற்கொண்டால் அவர் கோடீஸ்வரராகி விடலாம்.
 அதுபோல எந்த ஒரு ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகியிருக்கிறதோ அவரும் அதே போல ஒரு கோடீஸ்வரராகி விடலாம்.ஆனால் இவர் மேற்கொள்ள வேண்டிய பரிகார முறைகளும் செய்ய வேண்டிய காரியங்களும் வேறு மாதிரி இருக்கும்.
 எந்த கிரகம் எப்படி இருந்தாலும் அதனை சரியான பரிகார முறையில் அழைத்து வசப்படுத்திக் கொண்டால் யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரர் ஆகி விடலாம் என்பதுதான் ஜோதிடத்தின் மறைத்து வைத்துள்ள புதையல் போன்ற அதிசயம்.இதற்கு விதிகள் கிடையாது.மதி மட்டுமே உண்டு.மாற்றி மாற்றி யோசித்து இதனை சரியாக செய்வது எப்படி என்பதைத்தான் நாற்பது வருட நீண்ட அனுபவத்தில் கண்டறிந்து கொண்டேன்.
 அப்படி பரிகார முறைகள் செய்து கோடீஸ்வரர்கள் ஆகி விட யாராலும் முடியூம்.ஆனால் அவர்களால் அப்படி ஆக முடியாது என்பதே உண்மை.ஏன் அவர்கள் அப்படி ஆக மாட்டார்கள் என்றால் முதலில் இதை அவர்கள் நம்ப மாட்டார்கள்.நகைப்போடு பார்ப்பார்கள்.அப்படிப் பார்க்கச் சொல்வதே அவர்களது ஜாதகத்திலுள்ள கிரக அமைப்புகள்தான்.அப்பும் இது போன்ற பரிகாரங்களை செலவூ செய்து அவர்கள் செய்ய மாட்டார்கள்.இதுவூம் அவர்களது ஜாதகத்திலுள்ள கிரகங்களின் திருவிளையாடல்தான்.
 இதையூம் மீறி துணிந்து நான் பரிகாரம் செய்கிறேன் என்ன செலவானாலும் பரவாயில்லை என்று வருகிறார்களைத்தான் சூட்சுமப்பரிகாரத்தின் வாயிலாக முன்னேற்றி விட என்னால் முடியூம்.
 அது நீங்களாகக் கூட இருக்கலாம்.
Previous
Next Post »