திருமணத்தைப் பொறுத்தவரை அது அரேஞ்சு மேரேஜாக இருந்தாலும் காதல் திருமணமாக இருந்தாலும் சில வருடங்களிலேயே சிலருக்கு அந்த வாழ்க்;கை அலுத்துப் போய் விடுவதுண்டு.சிலருக்கு என்னதான் விரும்பி மணம் புரிந்திருந்தாலும் மனம் ஒத்துப் போகவில்லை.எங்கேயே தவறு இருக்கிறது.அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் வந்து கொண்டே இருப்பதுண்டு.தம்பதியர் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒரே கட்டிலில் படுத்திருந்தாலம் வெளிப்பார்வைக்கு மனமொத்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது போல தோன்றினாலும் எப்போது விட்டு விலகுவோம் என்ற மனப்பாங்குடனேயே அவர்கள் மனப்புழுக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
என்னவோ தெரியலை.நல்லா பார்த்துதான் கல்யாணம் பண்ணி வைச்சோம்.என்னன்னு சொல்ல மாட்டேங்கறாங்க.அவங்களுக்குள்ள என்னவோ சரியில்லாத மாதிரி இருக்கு.டைவர்ஸ் அப்படி ஏதும் வந்துடுமோன்னு பயமா இருக்கு என்று ஜாதகம் பாh;க்க வரும் பெற்றௌர்கள் இப்படி தெரிவிப்பதுண்டு.
இதற்கு காரணம் என்ன என்று பலவிதமான ஜாதகங்களை அனுபவத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் புரிந்தது.
இதுபோன்ற தாம்பத்திய பனிப்போருக்கு காரணம் மனோகாரகன் சந்திரன் மட்டுமல்ல.அவர்களது ஜாதகத்திலுள்ள சனி செவ்வாய் மற்றும் அவற்றின் பார்வைகள் அத்துடன் பூர்வபுண்ணியம் பாக்கியஸ்தானம் போன்றவற்றின் கைங்கர்யம் அங்கே இருக்கிறது.இதில் சுக்கிரனை சேர்க்க வேண்டாம்.இரண்டு எதிரிகளான ஆணும் பெண்ணையூம் தனியாக ஒரு அறையில் அடைத்து வைத்தால் அவர்களை இணைத்து விடும் வேலையை சுக்கிரன் செவ்வனே செய்து விடுவார்.அதனால் வேறு வகையான தாம்பத்தியக் குறைபாடுகளுக்கு(இதைப் பற்றி அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்) மட்டுமே சுக்கிரன் காரகத்துவம் வகிப்பார்.
மணவாழ்வில் மெல்லியதாக வரும் பிரிவினை அவர்களை குடும்பல நலக்கோர்ட்டில் கொண்டு போய் விடுவதைத் தவிர்க்க ஜாதகத்தைப் பார்த்து செப்பனிட்டு மிகச் சரியான சூட்சுமப்பரிகாரத்தை செய்தால் மட்டுமே பிரவினையை தடுக்க முடியூம்.அத்துடன் அவர்களை சந்தோஷமாக வாழ வைக்கவூம் முடியூம்.இது தொடர்பான பரிகாரம் கேட்டு வந்திருக்கும் ஜாதகங்கள்தான் என்னிடம் அதிகமாக இருக்கின்றன.ஒவ்வொருவருக்கும் நிதானமாகவூம் நீண்ட ஆய்வூடனும் ஜாதகத்தைப் பார்த்து ஒவ்வொருவருக்காக சூட்சுமப்பரிகாரத்தை எடுத்து தருவதோடு அதனை நாமே செய்தும் தந்து கொண்டிருக்கிறௌம்.
உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தால் தள்ளிப் போடாதீர்கள்.மனித வாழ்க்கையே சிறிது.அதில் மணவாழ்க்கை என்பது இப்போதெல்லாம் முப்பது வயதிற்கு மேல்தான் அமைகிறது.அதுவூம் சரியாக அமைந்தால்தான் நீங்கள் வாழ்வதற்கே ஒரு அர்த்தம் இருக்கும்.
உங்களது ஜாதகத்தை ஆய்வூ செய்து சூட்சுமப்பரிகாரத்தை எடுத்துத் தருவதற்கான எளிய கட்டணம் ரூ 25555 ஆகும்.
உங்களுக்கான அந்த சூட்சுமப்பரிகாரத்தை செய்து கொடுப்பதற்கான எளிய கட்டணமாக இன்னொரு ரூ 25555ஐயூம் செலுத்தலாம்.
பின்வரும் முறையில் கட்டணங்களை ( ரூ 25555 மற்றும் இன்னொரு ரூ 25555) செலுத்தி விட்டு உங்களது பெயர் நட்சத்திரம் ராசி உட்பட ஜாதகவிபரத்தை 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையூங்கள்.
கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon