ஒரு விஷயத்தை முடிப்பதற்கு நேர்வழியிலும் முயற்சி செய்யலாம்.குறுக்கு வழியிலும் முயற்சி செய்யலாம்.நேர்வழியில் முயற்சி செய்வது என்பது ஒருவரது ஜாதகத்தில் உள்ள சுபகிரகங்களின் ஆதிக்கத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப ஒரு பரிகாரமுறையை செய்வது.இதைத்தான் பலரும் செய்வார்கள்.ஆனால் இது உடனடியாக பலன் தராது.அவரவர் தசாபுத்திகள் கிரகங்களின் பாவகநிலை மற்றும் பூர்வபுண்ணியத்தைப் பொறுத்துதான் பரிகாரம் வேலை செய்யூம்.
அதே சமயம் தசாபுத்திகள் எப்படியிருப்பினும் துரிதமாக பரிகாரம் வேலை செய்வதற்கு சாயாகிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு கேதுவை வைத்துதான் பரிகாரங்கள் செய்ய வேண்டும்.அப்படி செய்வது என்பது எளிதல்ல.என்னதான் ஜோதிடப் புலவை இருந்தாலும் ராகு கேதுவை வைத்து பரிகாரம் செய்ய முயற்சிக்கும்போது இவை விளையாட்டுத்தனமான குறும்புத்தமான கிரகங்கள் என்பதால் பரிகாரம் சொல்லும் ஜோதிடரின் கண்களைக் கட்டி விட்டு துல்லியமான பரிகாரத்தை சொல்ல விடாமல் செய்து விடும்.
அதனால் நீண்ட ஜோதிட ஆய்வூம் சூட்சுமசக்திகளைப் புரிந்து கொள்ளும் திறமையூம் உள்ளவரால்தான் சாயா கிரகங்களை வைத்து ஒரு துல்லியமான துரிதப் பரிகாரத்தை தர முடியூம்.
நமது "சரவணபவம்" தளத்திலும் சிக்கலான பிரச்சனைகளுக்கு துல்லியமான பரிகாரத்தை தந்து வருகிறௌம்.இதற்கான கட்டணம் மாறுபட்டதாக இருக்கும்.
சாதாரணமாக ஒரு ஜாதகம் பார்த்து பலன் பரிகாரம் பெற ஒரு ஜாதகத்திற்கு கட்டணம் ரூ 100 மட்டுமே.
ஆனால் சிக்கலான பிரச்சனைகளுக்கு தரப்படும் பரிகாரத்திற்கான கட்டணம் ரூ 100 அல்ல என்பதைப் புரிந்து கொள்ளவூம்.சிக்கலான பிரச்சனைகளுக்கான பரிகாரத்திற்கான கட்டணம் பிரச்சனையின் தன்மைக்கேற்ப ஒருவருக்கொருவர் மாறுபட்டதாக இருக்கும்.எனவே உங்களுக்கான பிரச்சனையை தெரிவித்து அதற்கான கட்டணம் என்ன என்பதை 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இந்த எண்ணில் உரையாடும் வசதி கிடையாது.செய்தி பகிர்விற்கு மட்டுமே இந்த எண்ணைப் பயன்படுத்துங்கள்) தெரிந்து கொள்ளலாம்.உங்களுக்குரிய கட்டண விபரம் தெரிவித்த பின்னர் கட்டணத்தை செலுத்தி விட்டு வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு பரிகாரத்தைப் பெறலாம்.
ConversionConversion EmoticonEmoticon