சிலருக்கு ஜாதகம் நன்றாக இருக்கும்.கோள்சார கிரகங்களும் நன்றாக இருக்கும்.நன்றாகவே உழைப்பார்கள்.சொந்தத் தொழிலோ உத்யோகமே எதைச் செய்தாலும் கவனத்துடன்தான் செய்வார்கள்.ஆனால் எதுவூம் நடக்காது.எல்லாமே விளங்காமல் போய் விடும் என்பதைப் போல இருக்கும்.எதைச் செய்தாலும் அது தோல்வியில்தான் முடியூம்.அப்படிப்பட்ட நிலைமையில் எதைத் தின்றால் பித்தம் தௌpயூம் என்று அலைவார்களல்லவா அது போன்ற சிக்கலான நிலைமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க நேரிடும்.எல்லா விதமான ஜோசியர்களையூம் அருள்வாக்கு சொல்பவர்களையூம் கூட இவர்கள் ஊர் ஊராகப் போய் பார்த்திருப்பார்கள்.நாடி ஏடு என்று எதையூம் விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.ஆனாலும் தொட்டது எதுவூம் துலங்காமல் மனதைக் கலங்க வைக்கும்.கண் எதிரிலேயே சொந்தத் தொழில்; நசிந்து கொண்டிருப்பதைப் பார்க்க நேரிடும்.ஏன் இப்படி ஆகிறது என்று யாராலும் கணிக்க முடியாதபடி வீழ்ச்சி ஆரம்பித்து விடுவதைக் கண்டு நடைபிணமாக வாழ ஆரம்பித்து விடுவார்கள்.
இது கொஞ்சம் சிக்கலான நிலைமை.
எல்லாம் நன்றாக இருந்தாலும் சிலருக்கு தற்போதைய ஜாதகத்தின்படி உள்ள ஆறாம்பாவத்திலுள்ள எதிரிகள் மட்டுமல்லாமல் பூர்வஜென்ம எதிரிகளும் இந்த ஜென்மத்தில் பிறப்பெடுத்து வந்திருப்பார்கள்.அவர்களும் சேர்ந்து கொள்வார்கள்.அத்துடன் அளவூக்கு அதிகமான பொறாமையூம் கண்திருஷ்டியூம் ஏற்பட்டு அதுவூம் ஒரு காரணமாக அமைந்து விடும்.அத்துடன் யாராவது உறவினர்களோ தொழில்முறைப் போட்டியாளர்களோ செய்வினை ஏவல் போன்றவற்றை நாடிப் போய் உங்களை வீழ்த்த முடுக்கி விட்டிருப்பார்கள்.இது எல்லாம் சில நேரங்களில் ஒன்று போல சேர்ந்து வந்து தாக்கத் தொடங்கி விடும்.
அப்போது யாராக இருந்தாலும் வீழ்ச்சியை தடுக்க முடியாது.
அதனைத் தடுத்து உங்களது வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றி மறுபடி உங்களை உங்களது வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்துக் கொண்டு உத்யோகத்திலோ சொந்தத் தொழிலிலோ மேன்மேலும் முன்னேற வைப்பதற்கான உயர்ந்த சூட்சுமப்பரிகாரத்தை தருகிறௌம்.இதற்கான கட்டணம் ரூ 66666 மட்டுமே.
பின்வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இந்த எண்ணில் உரையாடும் வசதி நீக்கப்பட்டுள்ளது.இந்த எண்ணை தகவல் பகிர்விற்கு மட்டுமே பயன்படுத்தவூம்) உங்களது ஜாதகநகலுடன் உங்களது பிரச்சனைகள் என்னென்ன என்றும் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவூம்.சூட்சுமப் பரிகாரத்தை விரைவில் அனுப்பி வைக்கிறௌம்.வாழ்த்துக்கள்!
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 11770100005308
Saving a/c No: 11770100005308
UCO Bank
Branch name:K.K. Nagar
IFSC/RTGS code: UCBA 000 1177
Branch name:K.K. Nagar
IFSC/RTGS code: UCBA 000 1177
amount:Rs 66666/-only
Remit by NEFT or IMPS from any bank
Remit by NEFT or IMPS from any bank
அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
ConversionConversion EmoticonEmoticon