google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html புதையல் யோகம் யாருக்கு அமையூம்... ~ புல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம்

Offers

சரவணபவம்



சரவணபவம் என்பது (bullsStreetastro) பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான உடனடி பரிகாரங்களை தரும் தளம் ஆகும்.திருமணத்தடைகள் நீங்கவூம் திருமணம் நிலைக்காமல் போய் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறுமணம் ஏற்படவூம் குழந்தைபாக்கியம் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவூம் ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து உடனடிப் பரிகாரத்தை வழங்கி வருகிறௌம்.இவை மட்டுமின்றி வீடுவாசல் நிலபுலன்களில் உள்ள சிக்கல்கள் தீரவூம் சொந்த வீடு வாசல் அமையவூம் தேவையான பரிகாரங்களையூம் ஆன்லைன் வழியாக ஜாதகம் பார்த்து வழங்கி வருகிறௌம்.
இவை தவிர வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கவூம் வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தடை தாமதமின்றி வெளிநாடு வேலை கிடைக்கவூம் தேவையான உடனடி பரிகாரத்தை ஜாதகத்தை ஆன்லைன் வழியாகப் பார்த்து வழங்கி வருகிறௌம்.
ஜோதிடத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அனுபவமும் ஆய்வூம் மேற்கொண்டிருக்கும் விஜய் அவர்களிடம் உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல கட்டணத்தை செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு(இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைத்தால் ஜாதகபலனும் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
ஃபோன்பே (PhonePe) அல்லது PayTM or கூகுள்பே (Googlepay) ஆகியவற்றில் செலுத்துவதற்கு 9843637728 என்ற நமது மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Show More

புதையல் யோகம் யாருக்கு அமையூம்...






  அந்தக்காலத்தில் புதையல் தேடி மக்கள் ஜோதிடம் ஆன்மிகம் மாந்திரீகம் என்று அனைத்து விதமான முயற்சிகளை செய்து புதையலை தேடிக்கொண்டே இருப்பார்கள்.கடைசி வரைக்கும் புதையல் தாகம் கொண்டு அலைந்து இதற்கான பூஜை புனஸ்காரங்கள் பரிகாரங்கள் என்று செய்து பித்துப் பிடித்த மாதிரி அலைந்து கொண்டே இருப்பார்கள்.
  பொதுவாக புதையல் என்பது மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட தங்கமாக இருக்கும்.இந்த காலத்தில் அபார்ட்மென்ட்களில் வாழ்பவர்களுக்கு எப்படி மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் புதையல் கிடைக்கும் என்று தோன்றலாம்.
  ஆனால் இந்த காலத்திலும் புதையல் என்பது கிடைக்கத்தான் செய்கிறது.அது மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கமாக இல்லாமல் திடீர் அதிர்ஷ்டவாய்ப்புகளாக இருக்கும்.திடீரென வரும் பெரும் தொகையாக இருக்கும்.எப்படியோ புதையல் என்பது பெரும் பணமாக கிடைத்து விடத்தான் செய்கிறது.
  யாருக்கு இது போன்ற புதையல் கிடைக்கும் என்று பார்த்தால் ஒருவரது ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.கிடைக்கிற புதையலை அதாவது பெரும் பணத்தை ஆண்டு அனுபவிக்க கொடுப்பினை வேண்டும்.அதற்கு பாக்கியஸ்தானம் இதமாக இருக்க வேண்டும்.அத்துடன் கிரகங்களின் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும்.கிரகங்கள் என்று பார்த்தால் சந்திரன் செவ்வாய் அத்துடன் ராகுவின் பலம் மிகுந்திருப்பவர்களுக்கே இது போன்ற புதையல் கிடைக்கும்.
  இது எல்லாருடைய ஜாதகத்திலும் இருக்குமா என்றால் இருக்காது.ஒருவரது  ஜாகத்தை எடுத்து அதிலுள்ள கட்டங்களைப் பார்த்த நிமிடத்தில் என்னால் இது புதையல் கிடைக்கக்கூடிய ஜாதகமா என்று சொல்லி விட முடியூம்.ஒருவரது ஜாதகத்தில் புதையல் யோகம் இல்லாவிட்டாலும் அதனை ராஜயோக வசீகரப் பரிகாரத்தின் வாயிலாக சரி செய்து அந்த ஜாதகரை புதையல் யோக ஜாதகராகத் தகுதிபடுத்தி விட முடியூம்.

ராஜயோகம் பெறுவதற்கான வசீகரப் பரிகாரம்:எல்லோருடைய ஜாதகமும் ராஜயோகம் தரும் ஜாதகமாக இருப்பதில்லை.ஆனாலும் இந்த "ராஜயோக வசீகர"ப் பரிகாரத்தை அமைத்து உங்கள் வாழ்வை உயர்த்த விரும்பும் இந்த பரிகாரம் பெறுவதற்கான கட்டணம்: ரூ 33333 ஆகும்.
இதற்கான ஆஃபர் கட்டணம்: ரூ 16666 மட்டுமே.உங்களது ஜாதக நகல் அல்லது பிறந்ததேதி நேரம் ஊர் போன்ற விபரங்களை 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கட்டணம் செலுத்திய விபரத்துடன் அனுப்பி இந்த "ராஜயோக வசீகரப்பரிகாரத்தை" பெறலாம்.

ஆஃபர் கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.

Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
amount:Rs 16666/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
(Or)
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card



Previous
Next Post »